TET PAPER 2 FREE ONLINE TEST COLLECTION

2
4394

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன்  தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.

👉48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்

👉தினமும் இரண்டு தேர்வுகள் நடத்தப்படும்.காலை ஏழு மணிக்கு தமிழ் தேர்வும் இரவு எட்டு மணிக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்படும்

👉 2700 வினாக்கள் கேட்கப்பட இருக்கின்றன

👉தேர்வுக்கு நன்கு உங்களை தயார் செய்த பின்னர் தேர்வில் பங்குபெறுங்கள்.

👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்

👉உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்

JOIN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN OUR TELEGRAM TELEGRAM-CLICK HERE

இது வரை நடந்த தேர்வுகளில் பங்குபெற அந்தந்த தேர்வு தலைப்புகளை கிளிக் செய்யவும்.

S. NODATETEST-01 [ 7.00AM]TEST-02 [8.00PM]
அறிவியல் தேர்வுகள்
TEST-02 [8.00PM]
சமூக அறிவியல் தேர்வுகள்
118.10.226-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05  வரை6-ஆம் வகுப்பு இயற்பியல் 6-ஆம் வகுப்பு வரலாறு
219.10.226-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09  வரை6-ஆம் வகுப்பு வேதியியல் 6-ஆம் வகுப்பு புவியியல்
320.10.226-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்6-ஆம் வகுப்பு உயிரியல் 6-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல்
421.10.227-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05  வரை6-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
522.10.227-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09  வரை7-ஆம் வகுப்பு இயற்பியல் 7-ஆம் வகுப்பு வரலாறு
623.10.227-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்7-ஆம் வகுப்பு வேதியியல் 7-ஆம் வகுப்பு புவியியல்
724.10.228-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05  வரை7-ஆம் வகுப்பு உயிரியல் 7-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல்
825.10.228-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09  வரை7-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
926.10.228-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்8-ஆம் வகுப்பு இயற்பியல் 8-ஆம் வகுப்பு வரலாறு
1027.10.229-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05  வரை8-ஆம் வகுப்பு வேதியியல் 8-ஆம் வகுப்பு புவியியல்
1128.10.229-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09  வரை8-ஆம் வகுப்பு உயிரியல் 8-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல்
1229.10.229-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்8-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
1330.10.2210-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05  வரை6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அறிவியல் முழுவதும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல்  முழுவதும்
1431.10.2210-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09  வரை9-ஆம் வகுப்பு இயற்பியல் 9-ஆம் வகுப்பு வரலாறு
1501.11.2210-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்9-ஆம் வகுப்பு வேதியியல் 9-ஆம் வகுப்பு புவியியல்
1602.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-019-ஆம் வகுப்பு உயிரியல் 9-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல்
1703.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-029-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
1804.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-0310-ஆம் வகுப்பு இயற்பியல் 10-ஆம் வகுப்பு வரலாறு
1905.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-0410-ஆம் வகுப்பு வேதியியல் 10-ஆம் வகுப்பு புவியியல்
2006.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-0510-ஆம் வகுப்பு உயிரியல் 10-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல்
2107.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-0610-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
2208.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-079&10-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 9&10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
2309.11.22ENGLISH+PSYCHOLOGHY TEST-086-10-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 6-10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
 
24தேதி பின்னர் அறிவிக்கப்படும்முழு மாதிரி தேர்வு-01
25தேதி பின்னர் அறிவிக்கப்படும்முழு மாதிரி தேர்வு-02

🔥🔥🔥 *TET PAPER-02 தேர்வர்களுக்காக இதுவரை நமது தமிழ் மடல் இணையம் வழங்கிய இலவச ஆன்லைன் தேர்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து 12000 வினாக்கள் அடங்கியுள்ளது.*

👇👇👇👇

*CLICK HERE*

*TNPSC/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலவச 55 ஆன்லைன் தேர்வுகள் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகம், பாடக் குறிப்புகள், வினா வங்கி, பாடப் புத்தக வினா விடை தொகுப்பு தொகுத்து  வழங்கப்படுகிறது..*

👇👇👇👇👇👇

CLICK HERE

🔥🔥🔥 *TET PAPER-02 தேர்வர்களுக்காக இதுவரை நமது தமிழ் மடல் இணையம் வழங்கிய தமிழ் இலக்கண இலவச ஆன்லைன் தேர்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கண பகுதியில் இருந்து வகுப்பு வாரியாக 22 ஆன்லைன் தேர்வுகள் (1100 வினாக்கள்) அடங்கியுள்ளது.*

*CLICK HERE*