1. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு………
2. அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்……
3. திராவிட மொழிகளில் பழமையானது…………
4. நாம் பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளைச் சார்ந்து இருப்பினும், ஒற்றுமையாக வாழ்கிறோம். இதுவே பன்முகத்தன்மை எனப்படும்.
5. கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள், பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பாகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால், இந்தியா “கண்டம்” என்று அழைக்கப்படுகிறது.
6. மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும். ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
7. இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா………..முக்கிய மொழிகளை கொண்டுள்ளது.
8. இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா ………… பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
9. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் என்பது ……….. வகைப்படும்.
10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
11. இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு……………
12. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்………….
13. நமது அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவர்………………….
14. இன வெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு………….
15. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு………….
16. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?
17. தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் : மாநில விலங்கு – வரையாடு மாநில பறவை – மரகதப்புறா மாநில மலர் – செங்காந்தள் மலர் மாநில மலர் – பனைமரம்
18. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
19. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
20. “அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 389 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக முனைவர் ராஜேந்திரபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.”
21. இந்திய அரசமமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ………. வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
22. …………… நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.
23. இஃது அடிப்படை உரிமை அன்று …………
24. நமது அரசியல் சட்டம் உருவானபோது, 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன. தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன.
25. அரசமைப்புச் சட்டம் 16.9.2016-வரை ………. முறை திருத்தப்பட்டுள்ளது.
26. இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் (parliamentary form of government) பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த அமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்தின் (நாடாளுமன்றத்தின்) கூட்டுப்பொறுப்பாக இருக்கும். அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆட்சியமைக்கும்.”
27. மூன்றாம் நிலை தொழில்கள் ……….. துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
28. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் …………. மையமாகக் கொண்டே இயங்குகின்றன.
29. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை………..
30. ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
31. ……… அரசமைப்புச் சட்டம் தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலே மிகப் பெரியது.
32. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
33. பழமையான அரசியலைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
34. அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)…………………
35. உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.
36. “மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்று கூறியவர்…?
37. மக்களாட்சியின் பிறப்பிடம் ……….
38. இந்தியகுடிமக்களில்………….பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
39. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு …………………ஆகும்
40. 1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் (மாக்னா கார்டா)……………….
41. இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ……..
42. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் …. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
43. 2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் …………… இடங்களில் வெற்றி பெற்றனர்.
44. தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு உள்ளாட்சியில் ………… இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
45. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.
46. தேசிய ஊராட்சி தினம் …………………..
47. கட்டாயக் குறியீடுகள் ………. வடிவில் காணப்படுகின்றன.
48. பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
49. சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்களுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.
50. ஜீப்ரா கிராசிங் எனப்படும் கருப்பு வெள்ளைகளால் ஆன பட்டைகள், கருப்பு வெள்ளைக் கோடுகளாக மாற்றமடைந்தன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் தான் ஜீப்ரா கிராசிங் உருவாக்கப்பட்டன.