TN TET இலவச ஆன்லைன் தேர்வு| ஆறாம் வகுப்பு தமிழ் 1-5

4
2088

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் 5 வரை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

Welcome to your TET PAPER 2 [6TH TAMIL 1-5] O22

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
1 . அருகு தாவரத்தின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

2 . நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

3 . இவற்றில் சரியான தொடர் எது

4 . 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது?

5 . ரோபோ என்னும் சொல்லின் பொருள்

6 . ஒளடதம் என்பதன் பொருள்

7 . எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்

8 . முதல் எழுத்துக்கள்

9. “கிழவனும் கடலும் புதினம்” நோபல் பரிசு பெற்ற ஆண்டு

10 . உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம்

11. சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை

12 . நட்டல் என்பதன் பொருள்

13 . தமிழின் முதல் காப்பியம்

14 . நாமநீர் என்பதின் பொருள்

15 . whatsapp – தமிழாக்கம்

16 . நெடில் எழுத்துக்குரிய மாத்திரை

17 . “தினையளவு போதா சிறுபுள்நீர் நீண்ட பனையளவு காட்டும்” – எனக்கூறும் நூல்

18 . “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” – எனக்கூறும் நூல்

19 . மீன் என்ற சொல் இடம்பெற்ற நூல்

20 . அஅ + ௫௩ – ௨௨ =

21 . இடஞ்சுழி எழுத்து எது

22 . பாகற்காய் – பிரித்து எழுதுக

23. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

24. “தமிழுக்கும் அமுதென்று பேர்” – என கூறியவர்

25. நாணல் – இலை பெயர்

26 . ஆசார கோவையின் ஆசிரியர்

27. அறுவடை திருநாள் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம்

28 . விருந்தினர் உள்ளம் எப்போது வாடிவிடும்

29 . மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை?

30 . குறில் எழுத்து இல்லாத 'ஐ' என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?

31. “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றவர்

32 . அறுவடை திருநாள் “மகரசங்கராந்தி” என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் எது

33. கீழ்கானும் சொற்களில் 'மாடு' என்பதன் பொருள்

34. விழை என்பதன் பொருள்

35. sculptures – தமிழாக்கம்

36 . அறுவடை திருநாள் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம்

37 . திருவள்ளுவரண்டு தொடங்கும் நாள்

38. "தால் ஆட்டு" என்பதன் பொருள்

39. ஆசாரக் கோவையில் உள்ள வெண்பாக்கள்

40 . எஸ். ஆர் . அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது

41 . இந்திய நூலக அறிவியலின் தந்தை

42. காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்கப்படுள்ள இடம்

43. நெறி என்பதன் பொருள்

44 . ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது

45 . இன எழுத்துக்கள் எவை

46 . கோடை என்னும் சொல் இடம்பெறும் நூல்

47. கமுகு தாவர இலை பெயர்

48 . சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்னை தைத்த செய்தி இடம் பெற்ற நூல்

49 . கபிலர் என்ற பெயரின் மாத்திரை

50 . கிணறு என்பதை குறிக்கும் சொல்