3. “வைப்பு”””””’’’’’’””””””””“ என்பதன் பொருள்
4.“விஜயா”“இதழை நடத்தியவர்
5. “செந்தமிழ்த் தேன்””“ என பாரதியைப் புகழந்தவர்
6. “மரபு “ என்பதன் பொருள்
7.தொல்காப்பியம் ஒவ்வொரு அதிகாரமும் ——– இயல்களை கொண்டது
9.ஐம்பால் — பிரித்து எழுது
10.செப்பேடுகள் கி .பி ——– நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன .
11. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி “ எனக்கூறும் நூல்
12. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் .
13. சுந்தரர் ஆட்க்கொள்ளப்பட்டமது இடம்
14. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து.
15.“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே “ என்பது —– மொழி
16. ம வரிசையில் எத்தனை எழுத்துக்கள் ஓரெழுத்து ஒரு மொழி?
17.காட்டு பசுவுக்கு ——— என்று பெயர்
18.அம்பு விடும் கலையை ———- என்றது தமிழ்
19. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் எவை
20. மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து
21. வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்
24.வாணிதாசன் எழுதாத நூல் எது
25.காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் உள்ள பகுதி
26. வினைமுற்று ———- வகைப்படும்
27. உலக இயற்கைவள பாதுகாப்பு நாள்
28. பொருட்பாலில் (திருக்குறள் ) ——— இயல்கள் உள்ளன
29.நீலகேசி கூறும் நோயின் வகைகள்
30. ஐஞ்சிறு காப்பிங்களுள் ஒன்று
31.நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியயும் கட்டுப்படுத்துவது
32. இணைச்சொற்கள் ——- வகைப்படும்
33. தொகாநிலைத் தொடர் —– வகைப்படும்
34. காலம் கரந்த பெயரெச்சம்
35. தொகை நிலைத்தொடர் ——— வகைப்படும்
36. இருபத்தொரு நரம்புகளை கொண்டது எது?
37. “மாக்கண் முரசம் “ என்று குறிப்பிடும் நூல்
38. சேகண்டி ———- வகை இசைக்கருவி
39. இசைக்கருவிகள் ——- வகைப்படும்
40. தமிழ்நாட்டின் மாநில மரம்
41. கலித்தொகை ———– பாடல்களைக் கொண்டது
42. பதிகம் என்பது ——– பாடல்களை கொண்டது
43. நான்காம் வேற்றுமை உருபு எது?
44. உரிமை பொருளில் வரும் வேற்றுமை எது?
45. திரு.வி.க என்பதில் 'திரு' குறிப்பது
46. குமரகுருபரர் ———– நூற்றாண்டை சேர்ந்தவர்
47. திரு.வி.க எழுதாத நூல்
48. எந்த வேற்றுமைக்கு உருபு இல்லை
49. விளி வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை எது?
50. கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல் எது?
It’s very useful for competitive exams
QfrylMNh
Very useful..I follow Tamil madal test ..