
ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் 9 வரை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.
கீழே உள்ள TEST LINK பட்டனை அழுத்தி தேர்வில் பங்கு பெறுங்கள்.
ஐயா வணக்கம்
நீண்ட காலங்களுக்குப் பிறகு இது போன்ற தேர்வுகளை எழுதியுள்ளேன். எனக்கு வாய்ப்பளித்தமைக்கு; நன்றி.
1.வேற்றுமை வகைகள் – எட்டு 2.வேற்றுமை உறுப்புகள் – ஆறு