TN TET இலவச ஆன்லைன் தேர்வு| ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6 முதல் 9

3
1180

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 6 முதல் 9 வரை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [ஏழாம் வகுப்பு இயல் 6 முதல் 9 வரை ]

1.வண்கீரை என்பதன் பொருள்

2. புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – எனக் கூறும் நூல்

3. கருத்துப்பட ஓவியம் யாரால் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது

4. Aesthetics – தமிழாக்கம்

5. படாம் எனும் சொல் குறிப்பது

6. மூன்றுறை அரையனார் எழுதிய நூல்

7. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்

8. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது.

9. வேணு வனம் என்பதன் பொருள்

10. டி.கே.சி._____ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

11. நாரணன் என்பதன் பொருள்

12. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்___ திருவந்தாதியை பூதத்தாழ்வார் இயற்றினார்

13. பிடி பிடி பிடி – இலக்கணக் குறிப்பு

14. பொங்கல் உண்டான் ____ ஆகுபெயர்

15. காயிதே மில்லத் பற்றி “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தம்மான மனிதர் என்று கூறியவர்

16. கண்ணதாசனின் இயற்பெயர்

17. தரணி என்பதன் பொருள்

18. “ஜென்” என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்

19. உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்றவர்

20. முனைப்பாடியார் காலம் – நூற்றாண்டு

21. “தகளி” என்பதன் பொருள்

22. பொய்கையாழ்வார் பிறந்த ஊர்

23. பழமொழி நானூறு அதிகாரங்கள் எத்தனை

24. இலக்கியங்களில் “திரிகூடமலை” என அழைக்கப்படுவது

25. முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்று – எனக் கூறும் நூல்

26. அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம்

27. சென்னை கீழ்த்திசை நூலுகம் தொடங்கப்பட்ட ஆண்டு

28. இனிப்பு தின்றான்___ ஆகுபெயர்

29. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ___முறை வரை அடுக்கி வரும்

30. காயிதே மில்லத் ___ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர்.

31. “பார்வதிநாதன்” என்ற புனைப்பெயர் கொண்டவர்

32. ___ மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே எனக் குறள் கூறுகிறது.

33. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று – இக்குறளில் வரும் அணி

34. _____ மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்.

35. பசுமையான பயிர் என்பதைக் குறிக்கும் சொல்

36. முதலாழ்வார்கள் எத்தனை பேர்

37.காளை கொம்பு குதிரை போலப் பாய்ந்து வந்தது எந்த அணி

38. திரிகூடராசப்பக் கவிராயர் வாழ்ந்த ஊர்

39. வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே – என்றவர்

40.சீவப்பேரி என்கிற ____

41.இளங்கோவடிகள் மலைக்க முதன்மை கொடுத்துப் பாடினார்

42. அகத்தியர் மலையில் வாழ்ந்தார்

43.முற்காலத்தில் திருநெல்வேலிக்கு – என்னும் பெயரும் உண்டு

44.தலைக்கு ஒரு பழம்கொடு – ஆகுபெயர்

45. Preaching – தமிழாக்கம்

46. வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற நூலின் ஆசிரியர்

47. செப்பேடு பிரித்து எழுது

48. நாட்காட்டி ஓவியங்களை பெயிண்டிங் என்பர்

49. தேனரசன் எந்த பாடலாசிரியராகப் பணியாற்றுகிறர் –

50. “ஒன்றாகு முன்றிலோ” இல் எனக் கூறுபவர்