திகிலூட்டும் பேய் கதைகள் – 08 -பழிவாங்கும் காற்றாலை
கோதண்டபுரம் கிராமத்தை காற்றாலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஊரை சுற்றி இருக்கும் 70 காற்றாடிகளை சர்வீஸ் செய்யும் பொருட்டு, அருண் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்திருந்தான். ...
ஒரு குட்டி கதை – கணவனும் மனைவியும் இப்படித்தான் இருக்க வேண்டும்..!
மகான் கபீர்தாசர், தன்னிடம் வருபவர்களின் கவலையை நீக்கும் வழியை கற்று கொடுத்து, ஆன்மீக அமைதியை மனதில் நிலைநாட்டி அவர்களை அனுப்பிவைப்பார். அதனால் அவரைக் காண தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்...
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம் வந்த கதை தெரியுமா..?
தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் காசி நகருக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தை மேற்கொண்டார். அந்த நேரத்தில் கல்கத்தாவில் ஆங்கில...
பயமா… எனக்கா….! – ஒரு தன்னம்பிக்கை கதை..
ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர். தனது...
எங்களுக்கா ஆங்கிலம் தெரியாது..! சவால் விட்டு வெள்ளையர்களின் மூக்கறுத்த விவேகானந்தர்…
ஒருமுறை விவேகானந்தர், வெள்ளையர்களோடு விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கு பேசிய வெள்ளையர் ஒருவர், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவதாகவும், உச்சரிப்புகளை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல் இருப்பதாகவும்,...
உஷாரய்யா உஷாரு-06
ராம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருருந்தான். அவனது மனைவி சுகந்தி, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். இவர்களுக்கு சம்பத், வினோத் என்ற இரண்டு குழந்தைகள்...
சுவாரசியமான சம்பவம் – நகைச்சுவை..!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு சமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அச்சமயம் ஆங்கிலேயர் ஒருவர் கூட்டத்தின் மத்தியில் உரையாட...
திகிலூட்டும் பேய் கதைகள் – 07- கேரளத்து குறளி..!
ரமேஷ் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன். அவன், தனது கல்லூரி படிப்பினை, கேரளாவின் புகழ்பெற்ற நகரத்தின் மலைப் பகுதியில் அமைந்திருந்த கல்லூரியில் தொடர்ந்தான். அங்குள்ள விடுதி மாணவர்களோடு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டான்....
அற்புதமான நீதிக்கதை – மாட்டிற்கு நீதி கிடைத்தது..
ஆரம்ப காலத்தில் மனிதன் மாட்டினை தன் தேவைக்காக பயன்படுத்த தொடங்கினான். ஒரு நாள் மனிதன் உழுது கொண்டிருக்கும் பொழுது மாட்டிடம், பார்த்தியா..! நீ முன்னால்...
ஜோதிடத்தை நம்பலாமா..?
இன்றைய காலகட்டத்தில் முற்காலத்தில் பின்பற்றி வந்த பல்வேறு பழக்க வழக்கங்கள் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறிவிட்டன. அவற்றில் ஜோதிடமும் ஒன்று. ஜோதிடக்கலை,...