சாந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் இலவச ஆன்லைன் தேர்வுகள்-பொதுத்தமிழ் (6th-12th)

0
5937

சாந்தி ஐஏஎஸ் அகாடமி நடத்தும் இலவச ஆன்லைன் தேர்வுகள்-பொதுத்தமிழ் (6th-12th)

எங்கள் இலவச தேர்வுகளில் தவறாமல் பங்குபெற எங்கள் வாட்சப் குழுவில் இணைந்திடுங்கள்.

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02-click here

Join our TelegramClick here

பாடத்திட்டம்-12ஆம் வகுப்பு தமிழ் (இயல் 1முதல் 5வரை)

தேர்வு நாள்:29-08-21

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து, 06-06-21 முதல் 29-08-21வரை வகுப்பு வாரியான மாதிரி தேர்வுகளையும் 29-09-21 முதல் 03-10-21 வரை முழு மாதிரி தேர்வுகளையும் (6th-12th) இலவசமாக நடத்த இருக்கிறது.. ஜூன் 6ஆம் தேதி முதல் தேர்வு நடக்கிறது. மேலும் இந்த தேர்வுக்கான STUDY MATERIALS இலவசமாக PDF வடிவில் வழங்கப்படுகிறது.(கீழே)

தேர்விற்கான கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம்

மேற்கண்ட கால அட்டவணை மற்றும் பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். அடுத்த நாள் காலை 10 மணிக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.

முதலில் தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் பாடத்திட்டத்தினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

29-08-21 அன்று நடைபெற இருக்கும் தேர்வில் வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்படுவதால் 12ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தை முழுமையாக (அட்டை to அட்டை)படிக்கவும்.

12th Tamil Textbook pdf- Click here to download

முந்தைய தேர்வில் பங்கு பெற விரும்புகிறவர்கள் கீழே உள்ள click here பட்டனை அழுத்தி பங்கு பெறுங்கள்.

தேர்வு-01(06-06-21)Click here

தேர்வு-02(13-06-21)Click here

தேர்வு-03(20-06-21)Click here

தேர்வு-04(27-06-21)Click here

தேர்வு-05(04-07-21)Click here

தேர்வு-06(11-07-21)Click here

தேர்வு-07(18-07-21)- Click here

தேர்வு-08(25-07-21)- Click here

தேர்வு-09(01-08-21)Click here

தேர்வு-10(08-08-21)-Click here

தேர்வு-11(15-08-21)Click here

தேர்வு-12(22-08-21)Click here

முந்தைய தேர்வுகளில் முதல் 10இடம் பெற்றவர்களின் பெயர் பட்டியல்Click here

இந்த தேர்வில் உத்வேகத்துடன் செயல்பட்டு அரசு தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை பெருக்கி கொள்ளுங்கள்.. இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்..

மேற்கண்ட தேர்வு முற்றிலும் இலவசமே..

கட்டண பகுதி -ஆன்லைன் தேர்வு

மேற்கண்ட தேர்வில் கட்டணம் செலுத்தியும் பங்கு பெறலாம். கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கு பெறுகிறவர்களுக்கு அதே கால அட்டவணைப்படி 100 மதிப்பெண்கள் கொண்ட வகுப்பு வாரியான தேர்வுகளும், 150 மதிப்பெண் கொண்ட ஐந்து முழு மாதிரி தேர்வுகளும் நடைபெறும். மேலும் வாட்ஸ்அப் வழியாக தொடர் கண்காணிப்பும் (exam follow up) செய்யப்படும். கட்டண வழி தேர்வில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்
(April current affairs test-23.05.21)

➡️இவை அனைத்திற்கும் Study Materials PDF-ஆக குழுவில் பகிரப்படும்.

இவை அனைத்தும் தமிழ்மடல் WHATSAPP/TELEGRAM குழுவில் மட்டும் பகிரப்படும்..

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our TelegramClick here