இலவச ஆன்லைன் தேர்வு-6ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 6 முதல் 10 வரை )|சாந்தி ஐஏஎஸ் அகாடமி

0
7117

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து, ஆன்லைன் தேர்வுகளை (6th-12th) இலவசமாக நடத்துகிறது.

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)

இலவச ஆன்லைன் தேர்வு-6ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 6 முதல் 10 வரை )

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [ஆறாம் வகுப்பு இயல் 6 முதல் 10 ]

1. voyage தமிழாக்கம்

2. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து

3. அண்மை சுட்டு எழுத்து எது?

4. பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்றவர்

5. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என கூறும் நூல்

6. முடியரசன் எழுதிய நூல்

7. மீனவர்களுக்கு கண்ணாடி எது?

8. நடுவு நின்ற நானெனிஞ்சினூர் – என கூறும் நூல்

9. நெய்தல் திணையின் மக்கள்

10. மீனவர்களுக்கு குடை

11. தாராபாரதியின் இயற்பெயர்

12. யார் அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்திஜி கூறினார்

13. வேலுநாச்சியார் – மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

14. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

15. இலக்கண அடிப்படையில் சொற்கள் —- வகைப்படும்

16. பெயர்ச்சொல் எது

17 . சரியானது எது ?

18 . ஏவல் என்பதன் பொருள் ?

19 . கண்ணி என்பது —— அடிகளில் பாடப்படும் பாடல் வகை ?

20 . கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

21. முகி என்பதன் பொருள் ?

22 . மணிமேகலை கையில் இருந்த அமுத சுரப்பியில் உணவு இட்ட பெண்?

23 . பொருட் பெயர் எ.கா.

24 . காலப்பெயர் எ.கா

25 . பண்புப்பெயர் எ.கா

26 . காரண சிறப்பு பெயர் எகா:

27. வெகுளி என்பதன் பொருள் ?

28. கும்பி என்பதன் பொருள் ?

29 . பூதலம் என்பதன் பொருள் ?

30. லைட் ஆஃப் ஆசியா என்பது —- மொழி நூல் ?

31 . Light of Asia நூல் யார் வரலாற்றை கூறுகிறது ?

32. வாடிய —- கண்ட போதெல்லாம் வாடினேன் — வள்ளலார்

33. வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை — என்றவர்

34. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ?

35. Mercy என்பதன் பொருள் ?

36 . உலகத்தை குழந்தைகள் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர் ?

37 . ஒருவர் செய்யக்கூடாதது ?

38 . புலவர் அ . முத்துராயனார் — நாட்டு கவிஞர்

39 . இவற்றில் எது சரியானது ?

40. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் இறந்தார் ?

41. Adulteration தமிழாக்கம் தருக ?

42 . சேய்மை என்பதன் பொருள் ?

43 . அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ?

44 . மீனவர்களுக்கு பஞ்சு மெத்தை எது ?

45. மீனவர்களுக்கு காயும் கதிர் ?

46. கலம் + ஏறி =

47. அகச்சுட்டு எ.கா.

48. மீனவர்கள் காணும் கூத்து?

49 . கடல் எனும் பொருள் தரும் சொல் ?

50 . துறைமுக நகரம் ?

கட்டண பகுதி -ஆன்லைன் தேர்வு

மேற்கண்ட தேர்வில் கட்டணம் செலுத்தியும் பங்கு பெறலாம். கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கு பெறுகிறவர்களுக்கு அதே கால அட்டவணைப்படி 100 மதிப்பெண்கள் கொண்ட வகுப்பு வாரியான தேர்வுகளும், 150 மதிப்பெண் கொண்ட ஐந்து முழு மாதிரி தேர்வுகளும் நடைபெறும். மேலும் வாட்ஸ்அப் வழியாக தொடர் கண்காணிப்பும் (exam follow up) செய்யப்படும். கட்டண வழி தேர்வில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our Telegram – Click here