இலவச ஆன்லைன் தேர்வு- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 1 முதல் 5 வரை )|Santhi IAS Academy

0
6487

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து, 06-06-21 முதல் 29-08-21வரை வகுப்பு வாரியான மாதிரி தேர்வுகளையும் 29-09-21 முதல் 03-10-21 வரை முழு மாதிரி தேர்வுகளையும் (6th-12th) இலவசமாக நடத்துகிறது.

முழு விபரங்கள் மற்றும் தேர்வு கால அட்டவணை – Click Here

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)


Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [11 ஆம் வகுப்பு இயல் 1 முதல் 5 வரை ]

1) ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுத படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை விழுக்காடு என்ன?

2) மைக்ரோ வாட் என்பது ஒரு வாட் சத்தியில் எத்தனை பாகம்?

3) "பெண்கள் அறிவை வளர்த்தால் -வையகம் பேதைமை யற்றிடும் காணீர்" என்று பாடியவர்

4) செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி யு போப் தென்னிந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு?

5) நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

6) தொல்காப்பியத்தில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன?

7) தொல்காப்பியத்தின் அதிகாரங்களில் இல்லாதது எது?

8) திண்ணைப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

9) மனித மூளையில் உள்ள நீரின் அளவு?

10) மனிதர்களுக்கிடையே "தான்" என்ற உணர்வை ஒழித்தவர் யார்?

11) மூளையின் எந்தப் பகுதியை எழுத, பேச, சிந்திக்க, கணக்கிட உதவுகிறது?

12)"பாரதியைப் பற்றி நண்பர்கள்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

13) எந்த இதழில் பாரதியார் 'குறள் வெண்பாவை" எழுதியுள்ளார்?

14) நீலகேசியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

15) நவம்பர் 14 உலக நல நிறுவனம் உலக நீரிழிவு நோய் நாளாக எந்த ஆண்டிலிருந்து கடைபிடித்து வருகிறது?

16) கீழ்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க

17) "ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல்

18) கீழ்கண்ட கூற்றை ஆராய்க:- 1) உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறு படுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது உருவகம் ஆகும்., 2) உள்ளுறை என்பது வினை, பயன் போன்ற அடிப்படைகளில் தோன்றும். குறியீடுகளை கொண்டும் உருவாக்கப்படும்., 3) உவமைக்கு மற்றொரு பொருளை குறிப்பால் உணர்த்தினால் அது உள்ளுறை உவமை 4) குறிப்பு பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருக்குமானால் அது இறைச்சி எனப்படும்.

19) ஜி யு போப் எத்தனை ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்தார்?

20) சர் எட்வர்ட் ஆல்பிரட் மார்பே சாஃபே இன்சுலின் என்று பெயரிடப்பட்ட ஆண்டு?

21) மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்று தீர்மானிக்கிறது என்று கூறியவர்?

22) கவிதையை இன்றுவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்று கூறியவர்

23) கவிஞர் இந்திரனின் இயற்பெயர் என்ன?

24) கவிஞர் இந்திரனின் நூல்களில் தவறானது எது?

25) அழகிய பெரியவனின் "தகப்பன் கொடி" என்னும் புதினம் சாகித்திய அகடாமி விருது பெற்ற ஆண்டு?

26) "வாடிவாசல்" என்பது எவ்வகை படைப்பு?

27) "நைவாரா ஆய மகள் தோள்" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

28) அருணகிரிநாதர் இயற்றிய நூல் எது?

29) திராவிடர்களை மலைநில மனிதர்கள் என அழைத்தவர்?

30) தொல்காப்பியத்தில் பள்ளு எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது?

31) 5 ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்கு சொன்னவர் யார்?

32) ஏழைகளின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் மரம் எது?

33) "திருமலை முருகன் பள்ளு" என்ற நூலில் வடகரை நாடு தென்கரை நாடு என குறிப்பிடும் ஊர்கள் யாவை?

34) ஐங்குறுநூறு என்பது

35) ஐங்குறுநூற்றை தொகுத்தவர் யார்?

36) சென்னிகுளம் அண்ணாமலையார் யாருடைய அவையில் அரசவைப் புலவராக இருந்தார்?

37) இந்திய ஆட்சிப்பணி தேர்வை முழுவதுமாக தமிழிலேயே எழுதி ஆர் பாலகிருஷ்ணன் எந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றார்?

38) "சேயோன் மேய மைவரை உலகம்" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

39) சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலை எழுதியவர் யார்?

40) நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர் எதனை புனிதமாக கருதுகின்றனர்?

41)"அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புனர்போர் இருந்தனர் கொல்லோ"- என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

42)"WEAVER BIRD"-தமிழாக்கம் தருக

43) மலைகள் பற்றிய படிப்பின் பெயர்?

44) சங்ககாலப் புலவர் பேயனார் பாடிய பாடல்கள் எத்தனை கிடைத்துள்ளது?

45) ஜெயமோகனின் படைப்புகளில் தவறானது எது?

46) மெய்மயக்கம் எத்தனை வகைப்படும்?

47) பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 1) மெய்யெழுத்து மூவகைப்படும் 2) சொல்லின் இடையில் எழுத்துக்குப் பின் வல்லின எழுத்துக்கள் வருவதை இன எழுத்துக்கள் அல்லது நட்பு எழுத்துகள் என்கிறோம் 3) ணகர னகர நகர வேறுபாடு அறியாமல் ஏற்படும் பிழைகளை மயங்கொலிப் பிழை என்கிறோம் 4) நட்பு எழுத்துக்கள் என்பவை ங்-க்,ஞ்-ச்,ண்-ட்,ந்-த்,ம்-ப்,ன்-ற்

48) "பண்பாட்டு அசைவுகள்" என்ற நூலை எழுதியவர்?

49) ஆண்டாள் தான் இயற்றிய திருப்பாவையை எவ்வாறு குறிப்பிடுகிறார்?

50) ஆறாம் திணை என அ.முத்துலிங்கம் குறிப்பிடுவது?

கட்டண பகுதி -ஆன்லைன் தேர்வு

மேற்கண்ட தேர்வில் கட்டணம் செலுத்தியும் பங்கு பெறலாம். கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கு பெறுகிறவர்களுக்கு அதே கால அட்டவணைப்படி 100 மதிப்பெண்கள் கொண்ட வகுப்பு வாரியான தேர்வுகளும், 150 மதிப்பெண் கொண்ட ஐந்து முழு மாதிரி தேர்வுகளும் நடைபெறும். மேலும் வாட்ஸ்அப் வழியாக தொடர் கண்காணிப்பும் (exam follow up) செய்யப்படும். கட்டண வழி தேர்வில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our Telegram – Click here

மிக முக்கிய TNPSC பாட குறிப்புகளின் தொகுப்பு https://tamilmadal.com/category/tnpsc