HomeTNPSCஇலவச ஆன்லைன் தேர்வு-9ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 5 முதல் 9 வரை )|சாந்தி ஐஏஎஸ்...

இலவச ஆன்லைன் தேர்வு-9ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 5 முதல் 9 வரை )|சாந்தி ஐஏஎஸ் அகாடமி

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து, தேர்வுகளை (6th-12th) இலவசமாக நடத்துகிறது.

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [ஒன்பதாம் வகுப்பு இயல் 6 முதல் 9 வரை ]

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
வாட்சப் எண்
1. கீழ்கண்டவற்றுள் எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

2. காலை தொடங்கி மறுநாள் விடியல் வரையில் நகரத்தைச் சுற்றி வந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வர்ணனை கொண்ட நூல்

3. சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்ட பாடல்கள்?

4. நடன முத்திரைகளுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்ட இடம்

5. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது எந்த அணி?

6. திருக்குறளின் 84-வது அதிகாரம்

7. கோயில் மண்டபங்களில் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள்?

8.கூற்றுகளை ஆராய்க 1. சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு. 2. சிறுகதை என்றால் ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை, மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்படுவது. 3. சிறுகதையில் சம்பவமோ, நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ அது ஒன்றாக இருக்கவேண்டும். மேற்கண்ட கூற்றுகளைக் கூறியவர்?

9. கூற்றுகளில் சரியற்றது எது? 1) தமிழர் வாழ்வின் அகப் பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கி கூறுவது குறுந்தொகை. 2) பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று குறுந்தொகை 3) கடவுள் வாழ்த்து நீங்களாக 401 பாடல்களைக் கொண்ட குறுந்தொகை 4) நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டது குறுந்தொகை

10. “இருத்தலைனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்த்து மெய்மையெனும் இந்த இரத்தினம், ஊடுருவிப் பார்த்ததில்லை எவரும்” என்று பாடியவர்?

11. _________ என்னும் அருங்குணத்தை பெரியார் பெரிதும் வலியுறுத்தினார்.

12. “பொறிமயிர்” வாரணம். கூட்டுறை வயமாப் புலியொடு குழும்” என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக்காஞ்சியில் எந்த அடிகள் மூலம் அறியலாம்.

13. “ எத்தனைப் பெரிய வானம் எண்ணிப்பார் உனையும் நீயே இத்தரை கொய்யாப் பிஞ்சு நீ அதில் சிற்றெறும்பே “ என்று வான் தந்த பாடம் தலைப்பில் பாடியவர்

14. பத்து சிற்பத தொழிலுக்குரிய பொருட்களை கூறும் நூல்

15. “ நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக நான் ஒன்றும் செய்யவில்லை என்றவர்?

16. அஃகசாலை என்பது எதனைக் குறிக்கும்?

17. “ ஊழி பெயரினும் தாம் பெயரார் “ எனத் தொடங்கும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

18. “பூட்கையில் லோன் யாக்கை போல” – என்ற புறநானூற்று வரிக்கு உரியவர்.

19. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்?

20. குறுந்தொகை முதன்முதலில் யாரால் பதிப்பிக்கப்பட்டது.

21. “முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை” என்றவர்

22. சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா விற்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட நாள்?

23. கூற்றுகளை ஆராய்க 1. ந.பிச்சைமூர்த்தி 1932-ல் கலைமகள் பரிசை வென்றார். 2. ந.பிச்சைமூர்த்தி பிஷி ரேவதி ஆகிய புனைப் பெயர்களில் படைப்புகளை படைப்புகளை எழுதினார் 3. இவருடைய முதல் சிறுகதை – ஷோசியலுக்குப் பலி 4. அனுமன், நவ இந்தியா ஆசிய இதழ்களின் துனை ஆசரியராக விளங்கினார்.

24.பொதுவர்கள் பொலிவறப் போர் அடித்திடும் நிலப்பகுதி

25.“நசை பெரிது உடையர்” நல்கனும் நல்குவர்” என்ற பாடல் வரியில் இடம்பெற்றுள்ள தினை

26. “ வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்” என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்

27. கூற்றுகளை ஆராய்க அ) பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி ஆ) மதுரைக் காஞ்சி 782 பாடல்களைக் கொண்டது இ) மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஈ) மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் பதிமூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

28. சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிவெப்பூம் பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரையிலும் “கூலங்குவித்த கூலவீதிகள் இருந்தன என கூறும் நூல்

29. “அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி” இவ்வரியில் முருகியம் என்பதன் பொருள்

30. எருத்துக்கோடு – இலக்கணக்குறிப்பு

31. தி.ஜானகிராமன் கருங்கடலும் கலைக்கடலும்” நூலை வெளியிட்ட ஆண்டு

32. “திருக்குறள் கதைகள்” நூலாசிரியர்

33. பொருத்துக 1989 – (1) மொரீசியசு, 1995 – (2) மதுரை , 1981 – (3) தஞ்சை , 1987 – (4) கோலாலம்பூர்

34. ஈ.வே.ரா பெரியார் எந்த நூலை மதிப்புமிக்க நூலாக கருதினார்?

35. மாளிகையில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை இருந்ததைக் கூறும் நூல்

36. “ படுதிரை வையம் பாத்திய பண்பே” என்றவரி இடம்பெற்ற நூல்.

37. முழங்கிசை – இலக்கணக்குறிப்பு

38. “அள்ளல் பழனத்து அரங்காம்பல்” என்ற முத்தொள்ளாயிர பாடலில் அமைந்த அணி?

39. “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” நூலின் ஆசிரியர்

40.மா முன் நிரை, விளமுன் நேர் வருவது

41. நரிவிருத்தம் ஆசிரியர்

42. பொருத்துக நேர்-1) பிறப்பு , நிரை-2) காசு , நேர்பு-3) மலர், நிரைபு-4) நாள்

43. UNESCO – தந்தை பெரியாரை “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என எப்போது பாராட்டி சிறப்பித்தது?

44. ஐந்து சால்புகளில் என்பது

45. தக்கது – சரியான அலகிடுதல் வாய்பாடு

46. விரிவாகும் ஆளுமை பற்றி திருவள்ளுவர் எந்தெந்த குறள்களில் கற்பித்துள்ளார்?

47. பொருத்தமற்ற பொருள் எது/ எவை

48. “இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பது எந்தக் காப்பியத்தின் மையக்கருத்து?

49. பாலை பாடிய பெருங்கடுங்கோ ________ மரபைச் சேர்ந்தவர் அ) சேர ஆ) சோழ இ) பாண்டிய ஈ) பல்லவ

50. மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் இரண்டிற்கும் இடையில் என்ன இருந்தது?

SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our Telegram – Click here

மிக முக்கிய TNPSC பாட குறிப்புகளின் தொகுப்பு https://tamilmadal.com/category/tnpsc

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Muthamilselvan on TNUSRB QUESTION BANK-416 PAGES
வாசு on 6th term I science
ஆரோக்கியம் on TET/TNUSRB CHALLENGE TEST 01
Thiripura sunthari on TET PAPER-01 FREE TEST BATCH-TEST-16
Sangeetha K on TEACHERS WANTED-15-09-22
s.ANANDAMMAL on PGTRB TAMIL UNIT 1 Quiz 01
Suganathan on BRIDGE COURSE 7th Tamil
error: Content is protected !!