இலவச ஆன்லைன் தேர்வு- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 6 முதல் 10 வரை )|Santhi IAS Academy

0
2781

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து, 06-06-21 முதல் 29-08-21வரை வகுப்பு வாரியான மாதிரி தேர்வுகளையும் 29-09-21 முதல் 03-10-21 வரை முழு மாதிரி தேர்வுகளையும் (6th-12th) இலவசமாக நடத்துகிறது.

இதுவரை முடிந்த தேர்வுகளின் இணைப்பு(LINK) இந்த பக்கத்தின் கீழே கொடுக்கப்படுள்ளது.

முழு விபரங்கள் மற்றும் தேர்வு கால அட்டவணை – Click Here

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)


Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [11 ஆம் வகுப்பு இயல் 6 முதல்10 வரை ]

1) சிலப்பதிகாரத்தில் எத்தனை வகையான ஆடற்கலைகளை பற்றி குறிப்புகள் உள்ளன?

2) ரபீந்தரநாத் தாகூர் அவர்களுக்கு நேதாஜி இலக்கிய விருது வழங்கிய அமைப்பு எது ?

3) கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?

4)''குறமகள் காக்கும் ஏனல் புறமும் தகுதியோ ?வாழிய மழையே ,,என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார் ?

5) சீறப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன ?

6) ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு '' என்று பாடியவர் யார் ?

7) நர்த்தகி நடராஜ் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் ?

8) கற்றளிக் கோவில் எந்த மன்னனின் காலத்தில் உருவாகிய வடிவமாகும்?

9) ஏ ஆர் ரகுமான் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்பட பின்னணி இசைக்காக மற்றும் சிறந்த திரை இசை பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்றார்?

10) நற்றிணையின் நூல் அமைப்பு – அடி சிற்றெல்லையும்,-அடி பேறெல்லையும் கொண்டது

11) கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன?

12) ஆனந்தரங்கள் பிள்ளைத் தமிழ் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

13) இளையராஜா பெற்ற விருதுகளின்படி பொறுத்துக :- அ )இந்தியஅரசு – (1) பத்ம விபூஷண் விருது, ஆ )மத்திய பிரதேச விருது – (2)நிமா காந்தி விருது, இ )கேரள அரசு – (3) லதா மங்கேஷ்கர் விருது ஈ )தமிழ் நாடு அரசு – (4) கலைமாமணி விருது

14) தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டுமே காணப்படும் பண்புகளில் தவறானது எது ?

15) தண்டலை மயில்கள் ஆட,தாமரை விளக்கம் தாங்க என்ற வரியை பாடிய பாடல் ஆசிரியர் யார்?

16) புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை செய்தவர் யார் ?

17) பசுவய்யா எழுதிய நூல்களுள் தவறானது எது?

18) எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை இவ்வரிகளை இயற்றியவர் யார்?

19) தவறான இணை எது?

20) திருவிக யாரிடம் சைவ நூல்களை கற்றார் ?

21) சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் என்றால் யார்?

22) பாரதிதாசன் கீழ்கண்ட எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

23) இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது ?

24) நவை என்பதன் பொருள் என்ன ?

25) கூவும் குயிலும் கரையும் காகமும் -தொடரிப் இடம்பெற்ற மரபு என்ன ?

26) தொடர் நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் வருவது ?

27) சிவராமலிங்கம் சிறந்த இடம் ?

28) அப்துல் ரகுமாலின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் ?

29) கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதை கண்டுபிடி ?

30) சரியான இணையை தேர்ந்தெடு

31) "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்ப யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நடடில் "-என்று கூறியவர் யார் ?

32) "எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் "இவ்வரிகளை இயற்றியவர் யார் ?

33) நாதர் முடி மேலிருருக்கும் வெண்ணிலவே – அங்கு நானும் வர வேண்டுகிறேன் வெண்ணிலவே என்று பாடியவர் யார் ?

34) மனோன் மணியம் எத்தனை அங்கங்கள் மற்றும் களங்களை கொண்டது ?

35)தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார் ?

36)"யாரே உன்னைப்போல் அனுதினமும் உழைப்போர் ? இவ்வரிகளால் குறிப்பிடப்படுவது ?

37) மனோமணியம் என்ன பாவகையால் அமைந்துள்ளது ?

38) முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் மூன்று சீர்களாகவும் வருவது ?

39) சரியானதைத் தேர்ந்தெடு:- அ)வரை -மலை ., ஆ)வதுவை -திருமணம் ., இ)வாரணம் -யானை ., ஈ)புடவி -கடல்

40) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பர்தாக்கப் பக்கு பிடும் -என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி

41) பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைக்கருள் என்று ?

42) சிவராமலிங்கத்தின் நட்சத்திர வாசி என்பது ?

43) கீழ்க்கண்ட கூற்றுகருள் சரியானது எது ?

44) இந்திய கட்டடக்களைப் பாணி எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?

45) இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது எந்த மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தது ?

46) இரவீந்தர்நாத் தாகூர் பற்றிய கூற்றுகளில் தவறானது என்ன ?

47) தவறான இணை எது ?

48) "சாதல் எனில் எனில் இருவருமே சாதல் வேண்டும் தவிர்வதெனில் இருவருமே தவிர்த்தல் வேண்டும் "-புரட்டசிக்கவி நூலில் இக்கூற்றை கூறிவர் யார் ?

49) இமயத்தில் வில்லைப் பொறித்தவன் என சிறப்பிக்கப்படும் மன்னன் பார் ?

50) ஆனந்தரங்கள் எழுதிய நாட்டுறிப்புகள் எத்தனை வெளிவந்துள்ளன ?

கட்டண பகுதி -ஆன்லைன் தேர்வு

மேற்கண்ட தேர்வில் கட்டணம் செலுத்தியும் பங்கு பெறலாம். கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கு பெறுகிறவர்களுக்கு அதே கால அட்டவணைப்படி 100 மதிப்பெண்கள் கொண்ட வகுப்பு வாரியான தேர்வுகளும், 150 மதிப்பெண் கொண்ட ஐந்து முழு மாதிரி தேர்வுகளும் நடைபெறும். மேலும் வாட்ஸ்அப் வழியாக தொடர் கண்காணிப்பும் (exam follow up) செய்யப்படும். கட்டண வழி தேர்வில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our Telegram – Click here

மிக முக்கிய TNPSC பாட குறிப்புகளின் தொகுப்பு https://tamilmadal.com/category/tnpsc

எங்கள் முந்தைய தேர்வுகள் பொதுத்தமிழ் வகுப்பு 6 முதல் 12 வரை

🔖ஜூன்-06 இல் நடந்த முதல் தேர்வில் பங்குபெற (6th tamil) – Click Here

🔖ஜூன்-13இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (6th tamil) – Click Here

🔖ஜூன்-20இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (7th tamil) – Click Here

🔖ஜூன்-27இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (7th tamil) – Click Here

🔖ஜூலை-04இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (8th tamil) – Click Here

🔖ஜூலை-11இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (8th tamil) – Click Here

🔖ஜூலை-18இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (9th tamil) – Click Here

🔖ஜூலை-25இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (9th tamil) – Click Here

🔖ஆகஸ்ட்-01இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (10th tamil) – Click Here

🔖ஆகஸ்ட்-08இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (10th tamil) – Click Here

🔖ஆகஸ்ட்-15இல் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற (11th tamil) – Click Here