Tuesday, April 29, 2025
Home Blog Page 919

தமிழ்மடல்- காவலர் தேர்வு மாதிரி வினா விடை தமிழ்-05

0
1)1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங்கில புதினம் எது?அ) கிழவனும் கடலும்ஆ) கடைசி இலைஇ) நம்பிக்கைஈ) முதல் பயணம்2) ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?அ) நல்ல எண்ணங்களின் தொகுப்புஆ) நல்ல...

தமிழ்மடல் – காவலர் தேர்வு மாதிரி வினா விடை தமிழ் -04

1
1) காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?அ) அண்ணாஆ) பெரியார்இ) ராஜாஜிஈ) நேருஜி2) சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது என்ன?அ) கலாம் விருதுஆ)அர்ஜுனா விருதுஇ)இரா.அரங்கநாதன் விருதுஈ) லிப்ரா விருது3) வாரனம்...

தமிழ்மடல் -காவலர் தேர்வு மாதிரி வினா விடை 03

0
1) ஐநா சபையால் 'புதுமைகளின் வெற்றியாளர்' என்ற சிறப்பு பட்டம் பெற்ற ரோபோ எது?அ) மஞ்சுஆ) சோபியாஇ) டாலிஈ) ரஹீமா2) "இந்தியாவின் வனமகன்" என்று அழைக்கப்படுபவர் யார்?அ) ஜாதவ் பயேங்ஆ) உமேஷ் யாதவ்இ)...

தமிழ்மடல்-காவலர் தேர்வு மாதிரி வினா விடை -2

0
1) தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று அப்துல் கலாம் யாரை பாராட்டினார்?அ) சிவன்ஆ)நெல்லை சு முத்துஇ) பாஸ்கர்ஈ) ஆரியபட்டர்2) தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் தினம் எது?அ) மார்ச் 12ஆ)...

தமிழ்மடல்-காவலர் தேர்வு மாதிரி வினா விடை – 1

0
01) இலக்கண குறிப்பு தருக "எந்தை"அ)வினைமுற்று ஆ)மரூஉச்சொல் இ)பெயரெச்சம் ஈ )வினையெச்சம் 02) "மராமத்து இலாக்கா" என்பதன் தமிழ் வடிவம் அ)சுகாதார துறை ஆ)பொதுபணித்துறை இ)நீதித்துறை ஈ) காவல் துறை 3) முதன் முதலில் தமிழ் எனும் சொல் பயன்படுத்தப்பட்ட முதல் இலக்கியம் எது?அ) சிலப்பதிகாரம்ஆ)...

ஓசோன் படல ஓட்டை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

0
      நாம், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்பதை பாடத்திலும், பல்வேறான செய்திகளாகவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி கேள்விப்படும் பொழுது நாம், ஓசோன் படலம் என்பது பூமியை சுற்றி...

தன்னம்பிக்கை கதை – அப்பா மகளுக்கு கூறிய அறிவுரை…

1
         கமலா, எதற்கெடுத்தாலும் நினைத்தது நடக்கவில்லை என்று தன் அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். "நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..? ஒரு அடி எடுத்துவைத்தால் மூன்றடிச் சறுக்குகின்றது....

தன்னம்பிக்கை கதை – கழுதை போல் முன்னேறு…

1
         கந்தன் என்பவன் இரண்டு கழுதைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அக்கழுதைகளில் ஓன்று தவறுதலாக, பாழடைந்த கிணறு ஒன்றில் விழுந்தது. ஒரு சொட்டு நீர்...

ஒரு குட்டி கதை – நபிகள் நாயகமும் சிறுவனும்…

0
      ஒருநாள் நபிகள் நாயகத்தினை சந்திக்க, ஒரு பெண் ஒருத்தி தன் 7 வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நபிகள் நாயகத்திடம் அவள் தன் மகனை காட்டி, "இவன்...

திகிலூட்டும் பேய் கதைகள் – 08 -பழிவாங்கும் காற்றாலை

0
      கோதண்டபுரம் கிராமத்தை காற்றாலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஊரை சுற்றி இருக்கும் 70 காற்றாடிகளை சர்வீஸ் செய்யும் பொருட்டு, அருண் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்திருந்தான்.  ...
error: Content is protected !!