தமிழ்மடல்-காவலர் தேர்வு மாதிரி வினா விடை -2

0
677
1) தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று அப்துல் கலாம் யாரை பாராட்டினார்?
அ) சிவன்
ஆ)நெல்லை சு முத்து
இ) பாஸ்கர்
ஈ) ஆரியபட்டர்
2) தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் தினம் எது?
அ) மார்ச் 12
ஆ) டிசம்பர் 08
இ) பிப்ரவரி 28
ஈ) ஆகஸ்ட் 02
3) ‘நந்தீஸ்வர கண்ணி’ என்ற நூல் யாரால் இயற்றப்பட்டது?
அ) குணங்குடி மஸ்தான் சாகிபு
ஆ) தாயுமானவர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) இராமலிங்க அடிகளார்
4) “பாவம் செய்யாதிரு மனமே” என்ற பாடலை இயற்றிய புலவர் யார்?
அ) தாயுமானவர்
ஆ) அப்பர்
இ) திருமூலர்
ஈ) கடுவெளிச் சித்தர்
5)அண்டத்தில் நமது பால்வீதி போன்று பல பால் வீதிகள் உண்டு என நிரூபித்தவர் யார்?
அ) எட்வின் ஹப்பிள்
ஆ) ராபர்ட் ஹூக்
இ) என் எஸ் சி ஜரோ
ஈ) வான்டட்
6) நற்றிணையில் விதிவிலக்காக 13 அடிகளால் இயற்றப்பட்ட பாடல் எது?
அ)96
ஆ)99
இ)110
ஈ)108
7) எந்த அணியை நாம் உரைநடையில் ‘இணை ஒப்பு’ என்று கூறி பயன்படுத்துகிறோம்?
அ) பிறிது மொழிதல் அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உவமை அணி
8) “கோப்பர கேசரி” என்ற பட்டம் பெற்ற அரசர் யார்?
அ) முதலாம் இராஜராஜ சோழன்
ஆ) மாவீரன் அலெக்சாண்டர்
இ) இரண்டாம் ராஜராஜ சோழன்
ஈ) நெப்போலியன்
9) இசைப் பேரரசி என்று ஜவகர்லால் நேருவால் புகழப்பட்டவர் யார்?
அ) எம்எஸ் சுப்புலட்சுமி
ஆ) ஜானகி
இ) புஷ்பலதா
ஈ) கீர்த்தனா ஷர்மா
10)அறுவடைத் திருநாள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?
அ) மகர சங்கராந்தி
ஆ) கனுப் பொங்கல்
இ) உத்தராயன்
ஈ) மகர பொங்கல்
(விடைகள்:
1) நெல்லை சு முத்து
2) பிப்ரவரி 28
3) குணங்குடி மஸ்தான் சாகிபு
4) கடுவெளிச் சித்தர்
5) எட்வின் ஹப்பிள்
6)110
7) எடுத்துக்காட்டு உவமையணி
8) இரண்டாம் ராஜராஜ சோழன்
9) எம்எஸ் சுப்புலட்சுமி
10) உத்தராயன்)