

8 மணித் தேர்வு-106 SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்கான இலவச டெஸ்ட் பேட்ச்
SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்காக நமது தமிழ் மடல் இணையம் ” 8 மணித் தேர்வு ” என்ற இலவச தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.

8 மணித் தேர்வின் சிறப்பம்சங்கள்:
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்,அறிவியல்,சமூக அறிவியல் பகுதியிலிருந்து தேர்வுகள் வழங்கப்படுகிறது.
வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.
இந்த தேர்வுக்கு முன்னர் 7மணி தேர்வு ஒன்று அதே பாடப்பகுதியில் இலவச தேர்வு ஒன்று வழங்கப்படும்.
ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்று இருக்கும் முழு தேர்வில் 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
தேர்வுக்கான லிங்க் இரவு 8 மணிக்கு வழங்கப்படும். இந்த தேர்வினில் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். மறுநாள் காலை 8 மணிக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வழங்கப்படும்.
அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்ததும் ஒட்டு மொத்தமாக வினா விடை தொகுப்பு PDFஆக வழங்கப்படும் .
இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது.
8 மணித் தேர்வு-106 SGT/TNPSC/TNUSRB/TET – 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்
(10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 1-3 )
கீழே இருக்கும் Click Here பட்டணை கிளிக் செய்யவும்.
இதற்கு முந்தைய தேர்வின் லிங்குகள், மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைகள்.

இன்னும் எங்கள் இலவச 8 மணித்தேர்வு வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் நீங்கள் இணையவில்லை என்றால் உடனே இணைந்துகொள்ளுங்கள்!
Whatsapp – CLick Here
Telegram – CLick Here