TET PAPER-01 ELIGIBILITY FREE TEST BATCH-TEST-07(6th Std Tamil-05-09)

0
1667

TN TET PAPER-01 TEST BATCH SCHEDULE 

(TAMIL, ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL,PSYCHOLOGY) 

(TAMIL MEDIUM ONLY) 

(JULY-15 முதல் OCTOBER-02 வரை) 

👉78 தேர்வுகள் (tamil-15, science-17,social-18, English-12, psychology-06,maths-8, full test-2)

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 2 மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 

👉3800 வினாக்கள்

👉 தேர்விற்கான லிங்க் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

TET PAPER-01 SCHEDULE-CLICK HERE

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

TET PAPER-01 ELIGIBILITY FREE TEST BATCH-TEST-07(6th Std Tamil-05-09)

Welcome to your 6th Tamil 06-09 [Paid Batch]

1.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

2. சென்னையில் காந்தியடிகள் தலைமை வகித்த இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு

3. அண்மை சுட்டு எழுத்து எது?

4. தாயுமானவர் எந்த பகுதியை ஆண்ட விஜயரங்க சொக்கநாதரிடம் பணிபுரிந்தார்

5. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என கூறும் நூல்

6. லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை தமிழில் எழுதியவர்

7. முடியரசன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?

8. நடுவு நின்ற நானெனிஞ்சினூர் – என கூறும் நூல்

9. நெய்தல் திணையின் மக்கள்

10. நெய்தல்திணைக்கான பூ எது

11. தாராபாரதியின் இயற்பெயர்

12. யார் அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்திஜி கூறினார்

13. வேலுநாச்சியார் – மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

14. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

15. இலக்கண அடிப்படையில் சொற்கள் —- வகைப்படும்

16. பெயர்ச்சொல் எது

17 . ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது

18 . ஏவல் என்பதன் பொருள் ?

19 . கண்ணி என்பது —— அடிகளில் பாடப்படும் பாடல் வகை ?

20 . கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

21. முகி என்பதன் பொருள் ?

22 . மணிமேகலை கையில் இருந்த அமுத சுரப்பியில் உணவு இட்ட பெண்?

23. சீனர்களிடம் இருந்து தமிழர்கள் இறக்குமதி செய்யாத பொருள்

24. உழைப்பே மூலதனம் என்ற கதையில் பின் வரும் கதாபாத்திரங்களில் எது இடம்பெறவில்லை

25 . பண்புப்பெயர் எ.கா

26 . காரண சிறப்பு பெயர் எகா:

27. வெகுளி என்பதன் பொருள் ?

28. கும்பி என்பதன் பொருள் ?

29 . பூதலம் என்பதன் பொருள் ?

30. லைட் ஆஃப் ஆசியா என்பது —- மொழி நூல் ?

31 . Light of Asia நூல் யார் வரலாற்றை கூறுகிறது ?

32. வாடிய —- கண்ட போதெல்லாம் வாடினேன் — வள்ளலார்

33. வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை — என்றவர்

34. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ?

35. Mercy என்பதன் பொருள் ?

36 . உலகத்தை குழந்தைகள் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர் ?

37. பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?

38 . புலவர் அ . முத்துராயனார் — நாட்டு கவிஞர்

39 . இவற்றில் எது சரியானது ?

40. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் இறந்தார் ?

41. Adulteration தமிழாக்கம் தருக ?

42 . சேய்மை என்பதன் பொருள் ?

43. தாராபாரதியின் பாடலில் எந்த புலவரின் பெயர் இடம்பெறவில்லை?

44 . மீனவர்களுக்கு பஞ்சு மெத்தை எது ?

45. மீனவர்களுக்கு காயும் கதிர் ?

46. வேலு நாச்சியார் கற்றறியாத மொழி மொழி

47. அகச்சுட்டு எ.கா.

48. மீனவர்கள் காணும் கூத்து?

49 . கடல் எனும் பொருள் தரும் சொல் ?

50 . துறைமுக நகரம் ?