8 மணித் தேர்வு-16 SGT/TNPSC/TNUSRB/TET -6ஆம் வகுப்பு அறிவியல் | பருவம் 2

1
26823

8 மணித் தேர்வு- SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்கான இலவச டெஸ்ட் பேட்ச்

SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்காக நமது தமிழ் மடல் இணையம் ” 8 மணி தேர்வு ” என்ற இலவச தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.

8 மணித் தேர்வின் சிறப்பம்சங்கள்:

🔷6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்,அறிவியல்,சமூக அறிவியல் பகுதியிலிருந்து தேர்வுகள் வழங்கப்படுகிறது.

🔷 வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.

🔷 இந்த தேர்வுக்கு முன்னர் 7மணி தேர்வு ஒன்று அதே பாடப்பகுதியில் இலவச தேர்வு ஒன்று வழங்கப்படும்.

🔷 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்று இருக்கும் முழு தேர்வில் 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

🔷 தேர்வுக்கான லிங்க் இரவு 8 மணிக்கு வழங்கப்படும். இந்த தேர்வினில் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். மறுநாள் காலை 8 மணிக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வழங்கப்படும்.

🔷 அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்ததும் ஒட்டு மொத்தமாக வினா விடை தொகுப்பு PDFஆக வழங்கப்படும் .

🔷 இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது.

8 மணித் தேர்வு-16 SGT/TNPSC/TNUSRB/TET – 6ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 2 இயல் 01-03

இன்றைய தேர்வில் கலந்துகொள்ள கீழே இருக்கும் Click Here பட்டணை கிளிக் செய்யவும்.

இன்னும் எங்கள் இலவச 8 மணித்தேர்வு வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் நீங்கள் இணையவில்லை என்றால் உடனே இணைந்துகொள்ளுங்கள்!

Whatsapp – CLick Here

Telegram – CLick Here