கல்வி தொலைக்காட்சியின் நேரலை மற்றும் பழைய வீடியோக்களை மொபைலில் பார்க்க வேண்டுமா..? இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும்.

0
612

கல்வி தொலைக்காட்சியின் நேரலை மற்றும் பழைய வீடியோக்களை மொபைலில் பார்க்க வேண்டுமா..? இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும்.

இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் தமிழக அரசு 2019ஆம் ஆண்டு கல்வி தொலைக்காட்சி எனும் சேனலை உருவாக்கி, மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் சிறப்பான முறையில் ஒளிபரப்பி வருகிறது.

இந்த கல்வி தொலைக் காட்சியை உங்கள் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லையா..? இனி கவலை வேண்டாம். உங்கள் மொபைலில் மிக எளிமையாக கல்வி தொலைக்காட்சியை இனி காணலாம். அதற்கான பிரத்யேக செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும். அந்த செயலியில் கல்வி தொலைக்காட்சி காணொளிகளை நேரலையாக காணலாம். மேலும் அந்த செயலியில் உள்ள பழைய வீடியோக்களையும் எளிதாக காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து செயலியை இன்ஸ்டால் செய்து பயன்பெறுங்கள்.இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

APP DOWNLOAD LINK👇

Click here to install