Tamilnadu SSLC / HSE +1 May 2025 Results Published

0
1075

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்(2025) மே 16, 2025 (9:10AM) இன்று வெளியானது. இந்நிலையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் பள்ளிக்கல்வித்துறை இன்றே வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ம் தேதியான இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.