USEFUL EDUCATIONAL APPS FOR TN 12TH STUDENTS-MATHS APP

0
150

USEFUL EDUCATIONAL APPS FOR TN 12TH STUDENTS-MATHS APP

Below is a link to the app that 12th students must download and use.
In that app Mathematics including Important notes(topic wise), Previous Year questions, model Questions,Quiz are given… Students are requested to install and use this app as it will be mandatory to get higher marks in Maths. Can be downloaded through the google play store.

12ஆம் வகுப்பு மாணவர்கள் அவசியம் டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டிய செயலியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த செயலியில் கணிதப் பாடக்குறிப்புகள், கணித முந்தைய ஆண்டு வினாவிடை தொகுப்புகள், முக்கியமான கணித வினா-விடை தொகுப்புகள், கணித மாதிரி வினாத்தாள் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற இந்த செயலி கட்டாயமாக உறுதுணையாக இருக்கும் என்பதால் மாணவர்கள் இந்த செயலியை இன்ஸ்டால் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

USEFUL EDUCATIONAL APPS FOR TN 12TH STUDENTS-MATHS APP

Click Here To Download Maths App