தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

0
652

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரொனா தொற்று இன்னும் பரவலாக பரவி வருவதால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கிற்கு உத்தரவு இட்டுள்ளார்.

முழு விவரங்களுக்கு கீழே இருக்கும் Download லிங்கில் கிளிக் செய்து pdfஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் -👇