TET CASE DETAILS-12-09-23

0
894

TET தேர்வு பற்றிய வழக்கு நேற்று (sep-12) விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் வழக்கு sep-21 ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக நியமன தேர்வு நடைபெறும் என்று தங்களுடைய தரப்பில் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இது பற்றிய முழு விவரங்கள் காணொளியாக தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE