
சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு இயல்- 01
சந்திரயான் இலவச ஆன்லைன் தேர்வுத் தொகுப்பு
(TNPSC/TET/TNUSRB/TRB)
(தமிழ் தகுதி தேர்வு தொகுப்பு)
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்
50 நாட்கள்-(செப்-14 முதல் நவ-30 வரை)
100 தேர்வுகள்-3400 வினாக்கள்
தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.
காலை 6.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு தேர்வு நடைபெறும்
தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் 8 மணி தேர்வு வாட்ஸ் அப் மற்றும் telegram குழுக்களில் பகிரப்படும்
இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வு தொகுப்பு தொடங்கப்படும்
ஏற்கனவே நடைபெற்று வரும் எட்டு மணி தேர்வு தொகுப்பு வழக்கம் போல நடைபெற்று வரும்
TEST BATCH SCHEDULE–CLICK HERE

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு இயல்- 01