TNUSRB உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு

0
211

வருகின்ற ஏப்ரல் 21, 22, 23 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வு சில நிர்வாக காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக tnusrbonline.org வெப்சைட் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Postponed Notification pdf-Click here