Tamilnadu 10th results 2024 declared | Direct Link (SSLC)

0
3814

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2024

 @ 9:30 A.M. 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று 10th May 2024, வெளியாகிறது. காலை 9.30 மணி முதல் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

கீழ் காணும் லிங்குகளில் சென்று மாணவர்கள் தங்கள் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

@10th May 9.30 AM

Direct Link 1

Direct Link 2

SSLC Results 2024 Fastest Link