குறைக்கப்பட்ட பகுதி பத்தாம் வகுப்பு இயல் 1 – தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf/10th reduced syllabus tamil one word questions pdf

0
637
கொரொனொ காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடி இருந்த நிலையில் தமிழக அரசு முழு பாடத்திட்டத்தையும் மாணவர்களால் கற்றுக்கொள்ள இயலாது என்பதை கருத்தில் கொண்டு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைத்து வெளியிட்டது.
இந்தப் பகுதியில் தமிழ் மடல்  வெப்சைட் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூகஅறிவியல் ஆகிய பாடத்திற்கான குறைக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒவ்வொரு இயலுக்கும் பிரத்யேகமாக ஒரு மதிப்பெண் வினாக்களை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறது.
குறைக்கப்பட்ட பகுதி பத்தாம் வகுப்பு – தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf/10th reduced syllabus tamil one word questions pdf
தமிழ் இயல்-01 ஒரு மதிப்பெண் வினா விடை தொகுப்பு pdf – Click here to download