SSLC, +1 தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
999

SSLC, +1 தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை(19-05-23) அன்று வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.