ஆசிரியர் நியமன தேர்வுக்கு படிக்கலாமா? வேண்டாமா?

0
2534

TET நியமன தேர்விற்கு தயாராகும் நமக்கு கடந்த 10 நாட்களாக தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள காணொளியில் நியமனத் தேர்வு வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பட்டியலிட்டுள்ளது.2013 இல் வெளியான அரசாணைப்படி தகுதி தேர்வு என்பது பணி நியமனத்திற்கு அவசியம் என்பதையும் ஆனால் தகுதித் தேர்வினை கொண்டு மட்டும் பணிநியமனம் செய்யப்படாது என்பதையும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த அரசாணை 2013இல் டெட் தகுதி தேர்வு NOTIFICATION-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கேட்பதற்கு உரிமை இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களுக்கு கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

CLICK HERE

சிறந்த போர் வீரர்கள் எப்போதும் போர் நடக்குமா நடக்காதா என்று அறிந்து அதற்கு ஏற்ப தயாராவதில்லை. எப்போதும் அவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

அதேபோல் நீங்களும் தேர்வு இருக்குமா இருக்காதா என்று குழப்பத்தில் இல்லாமல் தேர்வுக்கான பாடப் பகுதியை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்..