அண்ணா பல்கலைகழகம் சிறப்பு அரியர் தேர்வு அட்டவணை|M.E./M.TECH./M.ARCH 2013 regulation Including Special Arrears Time Table

0
585
anna university
anna university, அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைகழகம் ஏற்கனவே 2017 Regulation Time Table அண்மையில் வெளியிட்டது.மேலும் தேர்வு ஆன்லைன் தேர்வு எழுதும் வழிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.(Anna University Candidate Instruction)

இதனை தொடர்ந்து 2013 Regulation மாnnணவர்களுக்கும், அரியர் எழுதும் வாய்ப்பு முடிந்து மீண்டும் சிறப்பு வாய்ப்பினை பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு அரியர் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவனையை தற்போது அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

For M.Sc (5 years) TIMETABLE (Including Special Arrears) PDF