அண்ணா பல்கலைகழகம் தேர்வு அட்டவணை 2021| Anna university Time Table 2021

0
191

                             கொரோனா காரணமாக தடை பட்டிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் வரும் பிப்பிரவரி மற்றும் மார்ச் மாதம் இணையவழி தேர்வாக நடக்க உள்ளன. 
அதற்கான தேர்வு அட்டவணைகளை  அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் தங்களுக்கான அட்டவணைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Anna university Time table 2021 can be downloaded from below link

1.B.E. / B.Tech. / B.Arch தேர்வு அட்டவணை  – Download here

2.MCA தேர்வு அட்டவணை – Download Here

3.MBA தேர்வு அட்டவணை – Download Here

4.M.E / M.Tech தேர்வு அட்டவணை –  Download Here

அண்ணா பல்கலைகழக சிறப்பு தேர்வு

Anna university Special Exam for students who have exhausted their permitted maximum period

 அண்ணா பலகலைகழகம் அதிகபட்ச அரியர் தேர்வு எழுதும் வாய்ப்பு  முடிந்த   மாணவர்களுக்கு ஒரு  சிறப்பு  தேர்வு எழுதும்  வாய்ப்பை கடந்த  2020ல் அறிவித்திருந்த நிலையில் கொரோனா காரணமாக அந்த தேர்வையும் நடத்த முடியாமல் போனது.

தற்போது அதற்கான சுற்றறிக்கை ஒன்றையும்  வெளியிட்டுள்ளது. அதன்படி  

2020 மார்ச் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அந்த சிறப்பு தேர்வு வரும் பிப்பிரவரி மற்றும் மார்ச் 2021ல் நடைபெறும் எனவும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக பதிவு செய்ய விரும்புகிறவர்களும் வரும் ஜனவரி 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து தேர்வு எழுத முடியும் எனவும் அறிவித்துள்ளது..

 தேர்வுக்கு  பதிவு செய்யும் வழிமுறையை அறிய இங்கே சொடுக்கவும்.

To know the special exam details and applying procedure Click Here