TNTET PSYCHOLOGY UNIT 9

    0
    443

    Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 9

    Name
    District
    1. நம் மனம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. 1. நனவு நிலை, 2. துணை நனவு நிலை, 3. .......

    2. நனவிலி நிலையின் இயக்க சக்தி பற்றி கூறியவர்.......

    3. உளப்பகுப்பாய்வு கொள்கையால் விளைந்தவை.......

    4. அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் எழுதப்படும் எந்த உளவியல் வரலாறும், பிராய்டின் பெயரையும் அவரது கருத்துகளையும் உள்ளடக்கி இராமல் இருந்தால், பால்சாமி அதை உளவியலின் உண்மை வரலாறாக நாம் கொள்ளவியலாது என்று கூறியவர்.........

    5. ஒரு செயலை செய்ய விடாமல் தடுத்தல் அல்லது செய்யாத நிலையில் ஏற்படும் மன நிலைக்கு........... என்ற பெயர்.

    6. துலங்கல்கள் பல வழிகளில் தடைபடுகின்றன. அதில் முக்கியமானவை 1. துலங்களை வலுப்படுத்துதல் நிறுத்தல் 2. துலங்கலுக்கு இடையூறு அளித்தல் 3. மனப்போராட்டம் நிகழ்தல்.

    7. துலங்கல் முறையாக ஏற்பட்டு பின்னர் மறைதல் நிலையை....... என்கிறோம்

    8. ஒரு துலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, செயலளவில் தடுத்து நிறுத்துவதால் ஏற்படும் விளைவையே......... என்கிறோம்.

    9. T.B நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு ஆட்படும் போது, அதை....... என்கிறோம்.

    10. நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற ஒருவனுக்கு பொறியியல் படிப்பிலும், மருத்துவ பட்டப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஏற்படும் மனப் போராட்டம்........

    11. போலீஸாரால் துரத்தப்படும் ஒருவன் கிணற்றில் குதிக்கும் போது கீழே இருந்து பயமுறுத்தும் பாம்புக்கும், வேலை கைது செய்ய காத்திருக்கும் போலீஸாருக்கும் இடையே ஊசலாடும் நிலையை குறிக்கும் மனப்போராட்டம்.......

    12. வாழ்க்கையில் காணப்படும் பல்வேறு சூழ்நிலைகளுக்கும் மனிதத் தேவைகளுக்கும் ஏற்ப இணக்கமான முறையில் நடந்து கொள்வதை தான்....... என்கிறோம்

    13. பொருத்த பாட்டின் தரத்தை கண்டறிய உளவியல் அறிஞர்கள்......... முக்கிய அடிப்படைகளை நிர்ணயித்துள்ளனர்.

    14. உள் தேவைகளுக்கும், வெளிப்புற தேவைகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளால் குழப்பம் அல்லது பிரச்சனை தோன்றினாள் அதைத் தீர்ப்பதற்கு.......... வழிமுறைகளில் பொருத்தப்பாடு நடத்தை மேற்கொள்ளப்படும்.

    15. நனவிலி நிலையிலுள்ள மனப் போராட்டங்களால் ஏற்படும் பொருத்தமற்ற நடத்தைகள் அல்லது தற்காப்பு நடத்தைகள் உள்ள ஒருவனை......... என்கிறோம்

    16. உளவியல் நூல்களில் ஏறக்குறைய....... விதமான தற்காப்பு நடத்தையினை விளக்கும் சொற்கள் காணப்படுகின்றன.

    17. வாய் திக்கிப் பேசும் ஒருவன், பள்ளி பேச்சுப் போட்டியில் முதற் பரிசை பெறுவது போல் கனவு காண்பது.......

    18. நமது இச்சைகளையும், மனவெழுச்சி களையும், உல சிக்கல்களையும் பிறரிடம் உள்ளனவாக எண்ணி செயல்படுதல்........ எனப்படும்.

    19. கணிதத் தேர்வில் தோல்வியுற்ற ஒருவன், அன்று தேர்வறையில் மின்சாரம் தடைப்பட்டு, இருட்டாக இருந்ததால் தான் தேர்வை சரிவர எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை என்று கூறுவது......

    20. தன்னிடம் காணப்படும் ஒரு குறைபாட்டிற்கு ஈடுசெய்யும் வகையில் தன் சக்தி முழுவதையும் வேறு ஒரு செயலில் செலவிட்டு வெற்றிக்கான விளைவது......... ஆகும்

    21. 1. ஈடுசெய்தலுக்கு அடிப்படை காரணம் தாழ்வுணர்ச்சி ஆகும். 2. சாதாரண ஈடுசெய்தல் செயல்கள் மூலம் ஒருவரது ஆளுமை சமநிலை பாதிக்கப்பட முடியவில்லை எனில் அவரிடம் ஹிஸ்டீரியா போன்ற நரம்புத்தளர்ச்சி நோய் தோன்றி பிறரது கவனத்தையும் பரிவையும் பெற முயற்சிப்பர்.

    22. நம்மால் வெளிப்படுத்த முடியாத ஒடுக்கப்பட்ட இச்சைகளையும், தேவைகளையும் தனது நடத்தையில் வெளியிடும் வேறு ஒருவரது செயல்களை ரசித்தல் மூலம் ஓரளவு நிறைவு பெறும் படி செய்தலே....... எனப்படும்.

    23. தான் சொல்லும் கருத்தை தான் பங்கு பெற்ற கூட்டத்தில் ஏற்காத போது, கூட்டத்தையே புறக்கணித்த வெளிநடப்பு செய்வது...... ஆகும்.

    24. தன் மனைவி மீது கோபம் உள்ள ஆசிரியர், வகுப்பறையில் மாணவன் மீது தன் கோபத்தை காட்டுதல்....... ஆகும்

    25. குழந்தை பேறு இல்லாதவர்கள், செல்லப் பிராணிகளை வளர்த்தல்........ ஆகும்.

    26. மடைமாற்றம் ஒருவனிடத்தில் உள்ள சமூக எதிர் உணர்வு மனவெழுச்சிகளை சமூகம் ஏற்கும் நல்வழியில் திருப்பி தூய்மைப்படுத்தும் பண்பை கொண்டது என்று கூறியவர்.....

    27. ஒரு போட்டியில் தான் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்று அறியும் விளையாட்டு வீரர், காயம் அல்லது சுளுக்கு ஏற்பட்டுள்ளது என்று சாக்குபோக்கு சொல்லி போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுதல்.... ஆகும்

    28. வலியை கொடுக்க கூடிய தன்மையும், நேரத்தை கொடுக்கக் கூடியதுமான அனுபவங்களையும், நினைவுகளும் நனவு மனநிலையில் தோன்றும் போதே அவற்றை வலுக்கட்டாயமாக தடை செய்தல்........

    29. உள்ளத்தில் ஏற்படும் மனப் போராட்டத்தை நீக்குவது...... குறிக்கோளாகும்.

    30. பொருத்தப்பாடு இன்மையால் விளையும் தற்காப்பு நடத்தைகள்........ வகைப்படும்.

    31. மாணவர்களின் துடுக்கு தன்மை, கீழ்படியாமை, கிளர்ச்சி செய்தல் போன்ற நடத்தைப் பிரச்சினைகளும், சமூகத்திற்கு எதிராக கேடு விளைவிக்கும் ஆளுமை பிரச்சினைகளும் என்று பிரச்சினைக்குரிய நடத்தைகளை......... என்பவர் இரு வகைகளாகப் பிரிக்கின்றார்.

    32. குழந்தைகளின் அல்லது குமரபருவத்தின் அது தீவிரமான சமூக விரோத நடத்தை..... ஆகும்

    33. இக்குற்றங்களை பெரியவர்கள் செய்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் குற்றங்களை செய்யும் சிறுவர் சிறுமியர்களை நெறிபிறழ் உடையவர்களாக கருத வேண்டும் என்று கூறியவர்.......

    34. பிறப்பிலேயே சிலர் குற்றம் புரியும் இயல்பு பிறக்கிறார்கள் என்ற கருத்தை......... சில ஆய்வுகள் மூலம் முன்வைத்தனர்.

    35. தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் விளைகின்ற வகையில் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொருத்தத்துடன் செயற்படுவதை குறிப்பது....... ஆகும்.

    36. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது ஆகும் என்று கூறியவர்......

    37. வாழ்க்கையில் தோன்றும் மாற்ற முடியாத உண்மை நிலைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளையும் கண்டு ஓடி ஒளியாமல் தன் திறமைக்கு தகுந்த முறையில் அவற்றிற்குத் தீர்வு காண முயலும் மனப்போக்கும் மனநலம் உள்ளவன் இன் பண்பாகும். உளநலம் மிக்கவனை, உளவியலார் ......... என்று அழைக்கின்றனர்.

    38. சாதாரணமாக மக்கள் கொண்டிருக்கும் சமூக நெறிகளின்படி வாழ்தல், பகுத்தறிவோடு சிந்தித்து செயல்படுதல், ஒழுக்க நெறிகளை போற்றி பின்பற்றுதல் போன்ற நடத்தைகள் மற்றும் அனுபவங்களிலிருந்து பெரிதும் விளக்கம் அடைந்து காணப்படும் நிலையை........ என்கிறோம்.

    39. மனநோயின் பிரிவுகள்......

    40. தொடக்க நிலை மன நோய்களுக்கான எடுத்துக்காட்டு.....

    41. தீவிர உளத் தடுமாற்ற நோய்களுக்கான எடுத்துக்காட்டு......

    42. 1. மன நோய் ஏற்படுவதற்கு இருவகை காரணங்கள் உள்ளன. 2. I. முற்சார்பு காரணங்கள் 2. திடீரென தோன்றி தூண்டுதலாக அமையும் காரணங்கள்.

    43. முற் சார்பு காரணிகள் தப்பான வளர்ச்சி என்பதன் கூறுகளாகும். இவற்றின் உட்கூறுகள்........

    44. சீர்கேட்டினை வெடிக்கச் செய்யும் உடனடி காரணியான கடுமையான மன அழுத்தம் என்பதன்......... முக்கிய உட் கூறுகளாக அமைகின்றன.

    45. மன நோய் தடுப்பின் இல் உள மருத்துவர் செய்யவேண்டிய பணிகளாக மூன்றினை குறிப்பிடுபவர்..........

    46. மனநலவியல் என்பது மனக் கோளாறுகளை அவை ஏற்படுவதற்கு முன்பே தடுத்தும் ஏற்பட்ட பின்பு தொடக்கத்திலேயே சிகிச்சை அளித்தும் மாணவர்களுக்கு ஆட்பட்டவர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்கான வழிமுறைகளை பரப்புவதும் மன நலத்தை பேணும் முறைகளையும் பயிற்சிகளையும் உள்ளடக்கியது என்று கூறுவர்........

    47. மாணவர்களின் மன நலத்தை மேம்படுத்தும் வழிமுறைகளில் இல்லாதவை......

    48. ஆசிரியர் மன நலத்தை பாதிக்கும் காரணிகள் இல்லாதது

    49. ஆசிரியர் மனநலத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளில் இல்லாதது

    50. விபத்து நோய் நீடித்த உணர்ச்சி சார் திரட்டல் மூளை இயக்க பாதிப்புகள் போன்றவற்றால் ஏற்படுபவை.......