9th Science unit 21-25

  0
  298

  Welcome to your 9th Science unit 21-25

  1. முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் எது?

  2. நமது உடலில் மிக சிறிய அளவே தேவைப்படும் ஆனால் முக்கியமான ஊட்டச்சத்து எது?

  3. சையனோ கோபாலமைன் எதனை குறிக்கிறது

  4. கீழ்கண்டவற்றுள் கொழுப்பில் கரையும் வைட்டமின் எது?

  5. பாலில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்க எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எத்தனை நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும் ?

  6.பாலில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் எது?

  7. புரதச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்?

  8. உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

  9. 1) ISI - அ) பருப்பு 2) AGMARK - ஆ) ஊறுகாய் , 3)FPO- இ)உணவு பாதுகாப்பு & தரம் , 4) fssai- நீர் சூடேற்றி

  10. சரியா தவறா? "சர்க்கரை கரைசல் கலப்படம் செய்யப்பட்ட தேனில் பருத்தியால் ஆன திரியை முக்கி தீப்பற்ற வைக்கும் போது நன்கு எரியும்."

  11. எந்த ஊட்டச்சத்து குறைபாடு ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது?

  12. உலக உணவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  13. செல்லாக் என்றால் என்ன?

  14. "காக்கைகள்" என்றழைக்கப்படும் பாக்டீரியங்கள் எவை?

  15. முதன்முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தவர்.....

  16. .......... செல் அமைபற்ற தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் ஆகும்.

  17. வைரஸில் உள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் R.N.A வே.......... எனப்படும்.

  18. ........... என்பவர் 1982 ஆம் ஆண்டு பிரீயான் என்ற பதத்தினை உருவாக்கினார்.

  19. சாக்கரோமைசிஸ் செரிவிசே என்பதைப் பயன்படுத்தி பானங்களில் நொதிக்க வைத்து தயாரிக்கப்படுவது......

  20. பேசில்லஸ் மெகா டெரியம் என்ற பாக்டீரியாவை பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுவது.....

  21. ஆக்சாலிக் அமிலம் அசிட்டிக் அமிலம் சிட்ரிக் அமிலம் போன்றவை ............. என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன.

  22. 1929 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பிளமிங் என்பவர்......... என்ற நுண்ணுயிர் எதிர் பொருளினை முதன்முதலில் தயாரித்தார்

  23. ஓர் உயிரியின் சாதாரண நிலையை குறைத்தோ அல்லது மாற்றியோ உடலின் முக்கிய பணிகளை செய்ய விடாமல் பழுதடைய வைக்கும் அல்லது தவறாக வேலை செய்ய வைக்கும் நிலையே.......... என வரையறுக்கப்படுகிறது.

  24. நோய் காணப்படுவதை அடிப்படையிலான வகைப்பாடு: ........ வகைப்படும்.

  25. தவறான இணையை கண்டுபிடி

  26. செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது.......... என்ற உயிரியால் உருவாகிறது.

  27. தவறான இணையை கண்டுபிடி

  28. பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா வை சார்ந்த ஒட்டுண்ணிகளால் ஏற்படுவது......

  29. ஒவ்வொரு வருடமும் தோராயமாக.......... மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

  30. சர் ரொனால்டு ராஸ் என்பவர் மலேரியா பரவும் விதம் பற்றி தனது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு.....

  31. பன்றிக்காய்ச்சல் நோய் வருவதற்கான காரணமாக உள்ளது........

  32. உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை நோய் என அறிவித்த ஆண்டு....

  33. பறவை இன்ஃப்ளூயன்சா வைரஸ் H5N1 என்ற வைரஸ் தோன்றிய ஆண்டு....

  34. தோட்டக்கலையில் உள்ள பிரிவுகள்.....

  35. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம் ஆகும். சிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு....

  36. உயிரி உரங்கள் இன் வகைகளில் இல்லாதது....

  37. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ நறுமண தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து............. எனப்படும் நீரழிவு ஆயுர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

  38. காளான் வளர்த்தல் இல் உள்ள முக்கிய நிலைகள்........

  39. தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட இழுவை மாடுகள்.......

  40. முனைவர் வர்க்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால்பண்ணை வளர்ச்சி கழகமானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டம் ஆன.......... என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

  41. அதிதீவிர கால்நடை மேம்பாட்டு திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள் நாட்டு பசு இனங்களை..........ந் இனங்களோடு கலப்பு செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

  42. மீன் வளர்ப்பு வகைகள் மற்றும் குளங்களின் வகைகள்........

  43. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல் சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு......

  44. ஒரு கிலோ கிராம் தேனில்....... கலோரி ஆற்றல் உள்ளது

  45. லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் என்பது எந்த பயன்பாட்டுக்கான மென்பொருள்?

  46. சரியா தவறா " லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ்" செயலியில் நிகழ்த்துதல் என்பது பல வரிசைப்படுத்தப்பட்ட சில்லுகளின் தொகுப்பு ஆகும்.

  47. ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினமாக பின்பற்றப்படும் நாள்....

  48. இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம் என்பதே.......... நோக்கமாகும்.

  49.IUCN நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு......

  50. மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான அளவு நீர் அளவை கொண்டிராமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நீர் அளவை கொண்ட இடங்களில் வளரும் தாவரங்கள்......... எனப்படுகின்றன.