1.
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
2.
ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
3.
அனல் மின்நிலையம் அதிகளவிலான___ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது
4.
மனித வள மேம்பாட்டு குறியீடு கணக்கில் பின்வரும் எந்த பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை
5.
இந்தியாவில் அதிக பட்சம் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் மாநிலம்
6.
பின்வரும் இம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வி அறிவு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது
7.
AN UNCERTAIN GLORY என்ற புத்தகத்தை எழுதியவர்
8.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
9.
புதுப்பிக்கத் தகாத வளங்களுக்கு எடுத்துக்காட்டு
10.
முதன்முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை உருவாக்கிய டெல்லி சுல்தான்
11.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல
12.
ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை
13.
பொருந்தாத ஒன்றை கண்டறிக
14.
பொதுத்துறை மற்றும் தனியார் துறை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
15.
தமிழ்நாட்டில் எந்த துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
16.
சேவை நோக்கத்தில் செயல்படுவது
17.
பொருத்தம் இல்லாத ஒன்றை தேர்வு செய்க
18.
நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவு
19.
இந்தியாவில் அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம்
20.
1947ஆம் ஆண்டு வரை யாருடைய உருவம் பொறித்த பணம் புழக்கத்தில் இருந்தது
21.
ஷெர்ஷா சூரி அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயம் ரூபியாவின் எடை
22.
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம்
23.
ஜப்பான் நாட்டின் பணம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
24.
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் என்ற கட்டுரையை எழுதியவர்
25.
பணம் வினியோகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
26.
கிரெடிட் கார்டை உருவாக்கியவர்
27.
1986 ஆம் ஆண்டில் முதன்முறையாக சங்ககால சேரர் நாணயத்தை எங்கு கண்டுபிடித்தனர்
28.
ரியால் என்பது எந்த நாட்டின் பணமாகும்
29.
இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்ட ஆண்டு
30.
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
31.
தமிழகத்தின் மொத்த புவியியல் பரப்பு___ ஹெக்டேர்களாகும்
32.
சிறு விவசாயிகள் விவசாயம் செய்யும் பரப்பளவு
33.
தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள்
34.
தமிழகத்தில் விவசாயம் செய்பவர்களில்___ மட்டுமே பட்டியல் இனத்தவர்
35.
மறைநீர் என்னும் பதத்தை அறிமுகப்படுத்தியவர்
36.
வெளி குடியேற்ற பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
37.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆக கணக்கிடப்பட்டுள்ளது
38.
பெண்கள் அதிகளவு இடம் பெறுவதற்கான காரணம்
39.
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
40.
உலகிலேயே நீண்ட தூரம் இடம்பெறும் பறவை
41.
சர்வதேச குடி இருப்பவர்களில் பெண்களின் அளவு
42.
2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்____ பேரில் இருவர் இடம் பெயர்ந்தவராக உள்ளனர்
43.
தமிழகத்தில் எத்தனை சதவீத பெண்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆக கணக்கிடப்பட்டுள்ளது
44.
இந்தியா தானே செய்யும் சுற்றுச்சூழல் கொள்கைகளை எத்தனை ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளது
45.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்துகிறது
46.
G-8 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு
47.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதே அதன்___ ஆகும்
48.
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள நாடு
49.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
50.
தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக கருதப்படுவது