TET PAPER 2 [6TH TAMIL 6-9] O22

    0
    149

    Welcome to your TET PAPER 2 [6TH TAMIL 6-9] O22

    1. அரிச்சுவடி - பொருள்?

    2. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து

    3. அண்மை சுட்டு எழுத்து எது?

    4. பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்றவர்

    5. பாலொடு வந்து கூழொடு பெயரும் - என கூறும் நூல்

    6. முடியரசன் எழுதிய நூல்

    7. மீனவர்களுக்கு கண்ணாடி எது?

    8. 'கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறைபடாது' - என கூறும் நூல்

    9.பரதவர், பரத்தியர் எந்த திணையின் மக்கள்

    10. 'உ' என்னும் சுட்டெழுத்து எதை குறிக்கிறது?

    11. தாராபாரதியின் இயற்பெயர்

    12. யார் அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்திஜி கூறினார்

    13. வேலுநாச்சியார் - மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

    14. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

    15. இலக்கண அடிப்படையில் சொற்கள் ---- வகைப்படும்

    16. பெயர்ச்சொல் எது

    17 . சரியானது எது ?

    18 . ஏவல் என்பதன் பொருள் ?

    19 . கண்ணி என்பது ------ அடிகளில் பாடப்படும் பாடல் வகை ?

    20 . கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

    21. முகி என்பதன் பொருள் ?

    22 . மணிமேகலை கையில் இருந்த அமுத சுரப்பியில் உணவு இட்ட பெண்?

    23 . பொருட் பெயர் எ.கா.

    24 . காலப்பெயர் எ.கா

    25 . பண்புப்பெயர் எ.கா

    26 . காரண சிறப்பு பெயர் எகா:

    27. வெகுளி என்பதன் பொருள் ?

    28. கும்பி என்பதன் பொருள் ?

    29 . பூதலம் என்பதன் பொருள் ?

    30. லைட் ஆஃப் ஆசியா என்பது ---- மொழி நூல் ?

    31 . Light of Asia நூல் யார் வரலாற்றை கூறுகிறது ?

    32. வாடிய ---- கண்ட போதெல்லாம் வாடினேன் --- வள்ளலார்

    33. வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை -- என்றவர்

    34. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ?

    35. Heritage என்பதன் பொருள் ?

    36 . உலகத்தை குழந்தைகள் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர் ?

    37 . 'புதுமைகள் செய்த தேசமிது, பூமியின் கிழக்கு வாசலிது' என பாடியவர்?

    38 . புலவர் அ . முத்துராயனார் --- நாட்டு கவிஞர்

    39 . இவற்றில் எது சரியானது ?

    40. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் இறந்தார் ?

    41. உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழு தலைவராக இருந்த சென்னையில் நடந்த இலக்கிய மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

    42 . வேலுநாச்சியாரின் காலம்

    43 . அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ?

    44 . மீனவர்களுக்கு பஞ்சு மெத்தை எது ?

    45. மீனவர்களுக்கு காயும் கதிர் ?

    46. கலம் + ஏறி =

    47. அகச்சுட்டு எ.கா.

    48. மீனவர்கள் காணும் கூத்து?

    49 . கடல் எனும் பொருள் தரும் சொல் ?

    50 . துறைமுக நகரம் ?