1.கூற்று(A): வேளாளரில் ஒரு பிரிவினரான ’உழுகுடி’ என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது. காரணம்(R): அவர்கள் பிரம்மதேய, வேளாண்வகை நிலங்களில் வேளாண்பணிகளைச் செய்யவேண்டியிருந்தது.
2. ’பெரியபுராணமும் கம்பராமாயணமும்’ எந்த அரசர்களின் காலத்தில் இயற்றப்பட்டன?
3. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுவது எது?
4. “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் குழு யாரால் உருவாக்கப்பட்டது?
5. இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலநடுக்க பகுதிகள் எவை?
6. கூற்று (A): கண்டத்தின் மேலோடு அதிக பருமனாக இருந்தபோதிலும், கண்டப்பகுதிகளின் அடர்வு கடல் மேலோட்டின் அடர்வைவிட குறைந்தே காணப்படுகிறது. விளக்கம் (R): ஏனெனில் கடல் மேலோடுகள் இலகுவான மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும். சரியானவற்றை தேர்ந்தெடு.
7. கூற்று: புவி மேற்பரப்பானது மலைகள், பீடமிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களுடன் காணப்படுகிறது. காரணம்: புவியின் அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகளால் இவ்வாறான நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
8. கூற்று 1: புவிமேற்பரப்பில் பாறைகள் உடைந்து சிறுசிறு கற்களாகவும், துகள்களாகவும் சிதறுவது பாறைச் சிதைவு எனப்படுகிறது. கூற்று 2: நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
9. ___________ என்பது மக்களின் விகிதம் அதன் பிறப்பு, இறப்பு மற்றும் காரணிகளை சார்ந்த இடம், காலம் கொண்டு தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
10. கூற்று 1: இந்தியாவை மனித நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறுவர். கூற்று 2: வட இந்தியாவில் திராவிடர்களின் முதல்நிலைத் தோற்றத்தையே, சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம்.
11. குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் என்ற உரிமை ____________ என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது.
12. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு _________இல் மேலும் வலிமைபடுத்தப்பட்டுள்ளது.
13. கூற்று 1: அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும். கூற்று 2: அரசியல் கட்சிகள் பரந்த கருத்தியல் அடையாளங்களோடு சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கான திட்டங்களையும் நிரல்களையும் வடிவமைக்கின்றன.
14. சீனா, வட கொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் __________ ஆட்சி முறை நடைமுறையில் இருக்கின்றன.
15. இந்தியாவில் ________ பொருளாதார நிலை காணப்படுகிறது.
16. இரண்டாம் நிலை உற்பத்தியில் _________க்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
17. பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது? A
18.பரம்பரைச் சொத்து வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரி?
20. சாலைகளில் குழிகள் மற்றும் மேடுகளால் ஏற்படும் விபத்தை தடுத்திட பயன்படுத்தப்படும் கருவி?
21. மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் கொண்டுவரப்பட்ட ஆண்டு