TET PAPER 2 (6TH FULL) O22 By Tamil Madal - October 20, 2022 0 55 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your TET PAPER 2 (6TH FULL) O22 பெயர் மாவட்டம் மின்னஞ்சல் வாட்சப் எண் 1. திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடைமுறை ஆண்டோடு___ கூட்ட வேண்டும் அ)30 ஆ)31 இ)32 ஈ)29 2. மாமல்லனின் காலம் அ) ஆறாம் நூற்றாண்டு ஆ) எட்டாம் நூற்றாண்டு இ) ஐந்தாம் நூற்றாண்டு ஈ) ஏழாம் நூற்றாண்டு 3. எந்த வயதில் அப்துல் கலாம் அவர்களுக்கு அறிவியல் மீது நாட்டம் ஏற்பட்டது அ)12 ஆ)10 இ)09 ஈ)11 4. நமது சோர்வை நீக்குவதில் தமிழ்___ போன்றது அ) சோறு ஆ) தேன் இ) நீர் ஈ) பால் 5. ஔடதம் என்பதன் பொருள் அ) ஞானம் ஆ) மொழி இ) மருந்து ஈ) கப்பல் 6. ____ அமுதென்று பேர் அ) தமிழிற்க்கு ஆ) தமிழுக்கு இ) தமிழுக்கும் ஈ) தமிழுக்கே 7. கழுத்தில் சூடுவது அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை 8. அர்ஜுனன் தபசு வேறு பெயர் அ) பகிரதன் முடிச்சு ஆ) பகீரதன் தவம் இ) பகிரதன் வெற்றி ஈ) பகிரதன் உற்சவம் 9. முதலில் புதிய ஆத்திசூடி எழுதியவர் அ) கவிமணி ஆ) ஔவையார் இ) பாரதியார் ஈ) தாராபாரதி 10. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார் அ) மதுரகவி ஆ) பாவலரேறு இ) மக்கள் கவிஞர் ஈ) புரட்சிக்கவிஞர் 11. திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்படுபவர் அ) பாரதிதாசன் ஆ) முடியரசன் இ) வாணிதாசன் ஈ) சுரதா 12. பழையன கழிதலும் புதியன புகுதலும்- நூலின் பெயர் அ) ஆசாரக்கோவை ஆ) மூதுரை இ) நன்னூல் ஈ) திரிகடுகம் 13. தேசிய அறிவியல் நாள் என்று கொண்டாடப்படுகிறது அ) பெப்ரவரி 11 ஆ) பெப்ரவரி 28 இ) பெப்ரவரி 13 ஈ) பெப்ரவரி 8 14. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது அ)120 ஆ)100 இ)101 ஈ)111 15. சிற்பக்கலை எத்தனை வகைப்படும் அ)3 ஆ)4 இ)5 ஈ)2 16. உலக சிட்டுக்குருவிகள் நாள் அ) மார்ச் 10 ஆ) மார்ச் 20 இ) மார்ச் 12 ஈ) மார்ச் 18 17. மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபிகள் உணவு என்ற பெண் அ) சித்திரை ஆ) ஆதிரை இ) காயசண்டிகை ஈ) தீவதிலகை 18. காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு அ)1975 ஆ)1978 இ)1980 ஈ)1976 19. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி அ) துருவப் பகுதி ஆ) இமயமலை இ) மேற்கு தொடர்ச்சி மலை ஈ) பாலைவனம் 20. மூதுரையின் ஆசிரியர் யார்? அ) ஔவையார் ஆ) நல்லாதனார் இ) அம்மூவனார் ஈ) பெருஞ்சித்திரனார் 21. கைலாஷ் சத்யார்த்தி கடந்த 30 ஆண்டுகளில்___ குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார் அ)85000 ஆ)86000 இ)87000 ஈ)90000 22. கவி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் அ) முடியரசன் ஆ) பாரதியார் இ) தாராபாரதி ஈ) அவ்வையார் 23. ரோபோ எனும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் அ) சார்லஸ் பாபேஜ் ஆ) காரல் கபெக் இ) கேரி கஸ்பரோவ் ஈ) அப்துல் கலாம் 24. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி ஊர் அ) கோவை ஆ) தஞ்சாவூர் இ) மதுரை ஈ) நாமக்கல் 25. கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படும் நாள் அ) ஜூன் 16 ஆ) ஜூன் 5 இ) ஜூலை 5 ஈ) ஜூலை 15 26. சமர் என்பதன் பொருள் அ) வெற்றி ஆ) படை இ) போர் ஈ) குதிரை 27. ஆசாரக்கோவை___ நூல்களில் ஒன்று அ) பதினெண் மேல் கணக்கு ஆ) பதினெண் கீழ்க்கணக்கு இ) எட்டுத்தொகை ஈ) பத்துப்பாட்டு 28. காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று அழைத்தவர் அ) கலைஞர் ஆ) அண்ணா இ) பெரியார் ஈ) ராஜாஜி 29. சர் சி வி ராமன் அவர்களுக்கு எந்த கடலில் செல்லும் பொழுது கடல் ஏன் நீல நிறமாக தோற்றமளிக்கிறது என்ற கேள்வி எழுந்தது அ) இந்தியப் பெருங்கடல் ஆ) மத்திய தரைக்கடல் இ) வங்காள விரிகுடா ஈ) காஸ்பியன் கடல் 30. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் அ) திருமறைக்காடு ஆ) கயத்தாறு இ) வள்ளியூர் ஈ) சங்கரன்கோவில் 31. மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர் அ) பாரதியார் ஆ) பெருஞ்சித்திரனார் இ) நெல்லை சு முத்து ஈ) அறிவுமதி 32. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 2 33. வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்ற பாடலின் ஆசிரியர் அ) பாரதிதாசன் ஆ) பெருஞ்சித்திரனார் இ) பாரதியார் ஈ) அறிவுமதி 34. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலின் ஆசிரியர் அ) காசியானந்தன் ஆ) பாரதிதாசன் இ) பெருஞ்சித்திரனார் ஈ) பாரதியார் 35. ஆசாரக்கோவை என்பதன் பொருள் அ) நல்ல பாடல்களின் தொகுப்பு ஆ) நல்ல நூல்களின் தொகுப்பு இ) நல்ல ஒழுக்கங்களின் தொகுப்புகள் ஈ) நல்ல கவிதைகளின் தொகுப்பு 36. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தியும் அழகுடன் கூறுவது அ) தன்மை நவிற்சி அணி ஆ) இயல்பு நவிற்சி அணி இ) உயர்வு நவிற்சி அணி ஈ) ஏகதேச உருவக அணி 37. நானிலம் படைத்தவன்-ஆசிரியர் அ) முடியரசன் ஆ) கண்ணதாசன் இ) வாணிதாசன் ஈ) பாரதிதாசன் 38. மாடு என்னும் சொல்லின் பொருள் அ) செல்வம் ஆ) தித்திப்பு இ) வீரம் ஈ) சாது 39. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க___ அ) அணிகலன் ஆ) கவசம் இ) வாள் ஈ) வேல் 40. நாட்டுப்புற இயல் ஆய்வு தொகுத்தவர் அ)சு. சக்திவேல் ஆ) அறிவுமதி இ) புகழ்மதி ஈ) வெற்றிவேல் 41. பாரதியார் இந்திய நாட்டின் சொத்து என்றவர் அ) நேரு ஆ) ராஜாஜி இ) காந்திஜி ஈ) நாமக்கல் கவிஞர் 42. தமிழன் எனும் சொல் முதலில் இடம் பெற்ற நூல் அ) திருவாசகம் ஆ) தேவாரம் இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல் 43. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது அ) இந்தியா ஆ) சீனா இ) இலங்கை ஈ) ஜப்பான் 44. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் அ) மனித நேயம் ஆ) மனித உரிமை இ) மனித உடைமை ஈ) பேராண்மை 45. பாலோடு வந்து கூழோடு பெயரும்- நூல் பெயர் அ) அகநானூறு ஆ) புறநானூறு இ) குறுந்தொகை ஈ) மூதுரை 46. மா என்னும் சொல்லின் பொருள் அ) மாடு ஆ) செல்வம் இ) வானம் ஈ) விலங்கு 47. அங்கண் எனும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது அ)அங்+கண் ஆ)அம்+கண் இ) அங்கு+கண் ஈ) அங்கு+அண் 48. முத்துச்சுடர் என்பது குறிப்பது அ) கடல் முத்தினை ஆ) நிலாவை இ) நிலவொளியை ஈ) மாளிகையை 49. பஞ்சாப் மாநிலத்தின் அறுவடை திருநாள் இவ்வாறு கொண்டாடப்படுகிறது அ) மகர சங்கராந்தி ஆ) லோரி இ) உத்தராயன் ஈ) தோரணா 50. சென்னி என்பது___ குறிக்கும் அ) சேரனை ஆ) சோழனை இ) பாண்டியனை ஈ) பல்லவனை Time is Up! Time's up