Tamil 6th To 10th Test [Paid Batch] By Tamil Madal - April 29, 2022 0 217 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your Tamil 6th To 10th Full Test -1 [Paid Batch] பெயர் மாவட்டம் மின்னஞ்சல் வாட்சப் எண் 1. சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்? அ) தேசிய விநாயகம் பிள்ளை ஆ) இணையபெருமான் இ) தமிழழகனார் ஈ) வெள்ளியங்காட்டான் 2. கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது? அ) திருக்குறள் ஆ) தொல்காப்பியம் இ) அகநானூறு ஈ) கம்பராமாயணம் 3. கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்? அ) அரங்க சீனிவாசன் ஆ) பாவலரேறு இ) உடுமலை ஈ) மோகனரங்கன் 4. புழை என்பதன் பொருள் அ) சாளரம் ஆ) மாளிகை இ) கடல் ஈ) மாணிக்கம் 5. உலக தாய்மொழி தினம்? அ) பிப்ரவரி 20 ஆ) பிப்ரவரி 18 இ) பிப்ரவரி 21 ஈ) பிப்ரவரி 22 6. இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) இன்குலாப் ஈ) தாயுமானவர் 7. எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்? அ) வைரமுத்து ஆ) தாராபாரதி இ) முடியரசன் ஈ) பாரதிதாசன் 8. பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்? அ) வாணிதாசன் ஆ) புதுமைப்பித்தன் இ) ராமலிங்கம் பிள்ளை ஈ) இராசு 9. போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______ அ) சத்துவம் ஆ) இராசசம் இ) தாமசம் ஈ) ஈகை 10. கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர் அ) நாகப்பட்டினம் ஆ) சேலம் இ) புதுச்சேரி ஈ) கரூர் 11. சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்? அ) முதலாம் குலோத்துங்கன் ஆ) இரண்டாம் குலோத்துங்கன் இ) இரண்டாம் நந்திவர்மன் ஈ) முதலாம் நந்திவர்மன் 12. உபகாரி என்பதன் பொருள்? அ) அரசன் ஆ) கொடை இ) வள்ளல் ஈ) விந்தை 13. தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) உருவகம் 14. புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது? அ) ஆலாபனை ஆ) இசை அமுது இ) தனிப்பாடல் திரட்டு ஈ) இவை அனைத்தும் 15. கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்? அ) சீனிவாசன் ஆ) பெருஞ்சித்திரனார் இ) நாராயண கவி ஈ) மோகனரங்கன் 16. சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்? அ) நிறைவாக ஆ) வழக்கமாக இ) பொதுவாக ஈ) முறையாக 17. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) முடியரசன் ஈ) கவிமணி 18. உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்? அ) பாரதிதாசன் ஆ) வாணிதாசன் இ) வரதராசனார் ஈ) எழில்முதல்வன் 19. சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்? அ) 12 ஆ) 15 இ) 10 ஈ) 13 20. ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு? அ) வினைத்தொகை ஆ) அன்மொழித்தொகை இ) வினையெச்சம் ஈ) முற்றுமை 21. திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது? அ) இலக்கிய மொழி ஆ) எழுத்து மொழி இ) செம்மொழி ஈ) வட்டார மொழி 22. தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) பெருஞ்சித்திரனார் ஈ) வாணிதாசன் 23. மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்? அ) நத்தத்தனார் ஆ) பரஞ்சோதி முனிவர் இ) நக்கீரன் ஈ) கடியலூர் உருத்திரங்கண்ணனார் 24. கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்? அ) ஷேக்ஸ்பியர் ஆ) ஆடம்ஸ் பெல் இ) ஏர்னெஸ்ட் ஈ) இவர்களில் எவரும் இல்லை 25. வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது? அ) பிரெஞ்சு அரசு ஆ) இந்திய அரசு இ) இங்கிலாந்து அரசு ஈ) டச்சு அரசு 26. கந்தம் என்பதன் பொருள் ? அ) உடல் ஆ) ஊடல் இ) மனம் ஈ) மணம் 27. இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்? அ) பாரதியார் ஆ) ராஜகோபாலாச்சாரியார் இ) சிதம்பரம் ஈ) பிள்ளை ராமசாமி 28. புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன் அ) அதியமான் அஞ்சி ஆ) வல்வில் ஓரி இ) குமண வள்ளல் ஈ) வேல்பாரி 29. மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்? அ) சாமிநாத ஐயர் ஆ) சிதம்பரம் பிள்ளை இ) பாரதியார் ஈ) விவேகானந்தர் 30. பணிநிலம் என்பதன் பொருள் ? அ) முத்து ஆ) சங்கு இ) மணல் ஈ) கடல் 31. எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்? அ) ராஜமார்த்தாண்டன் ஆ) பூமணி இ) லெனின் ஈ) அகோமித்திரன் 32. மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________ அ) நேரிசை வெண்பா ஆ) இன்னிசை வெண்பா இ) பஃறொடைவெண்பா ஈ) ஆசிரியப்பா 33. தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______ அ) 267 ஆ) 268 இ) 269 ஈ) 270 34. மொழிக்குரிய ஒழுங்கு முறை எது? அ) அறிவு ஆ) மரபு இ) பேச்சு ஈ) எழுத்து 35. புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்? அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள் இ) குறுந்தொகை ஈ) மணிமேகலை 36. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்? அ) பாரதியார் ஆ) பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன் 37. கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____ அ) அகழி ஆ) ஆழிக்கிணறு இ) அருவி ஈ) ஆறு 38. ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது? அ) வணக்கம் வள்ளுவ ஆ) தமிழன்பனின் கவிதைகள் இ) தமிழ் இன்பம் ஈ) இவற்றில் எதுவுமில்லை 39. வீராயி என்னும் நூலின் ஆசிரியர்? அ) புவியரசு ஆ) புதுமைப்பித்தன் இ) பிரபஞ்சன் ஈ) தமிழ்ஒளி 40. மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று? அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண்மேற்கணக்கு ஈ) இவற்றில் எதுவுமில்லை 41. செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்? அ) பெயர்ச்சொல் ஆ) திருந்திய சொல் இ) திரிபு சொல் ஈ) இடைச்சொல் 42. நெறி என்னும் சொல்லின் பொருள் அ) வழி ஆ) குணம் இ) கருத்து ஈ) முகம் 43. காலமும் இலக்கணக்குறிப்பு அ) முற்றும்மை ஆ) எண்ணும்மை இ) வினைதாதொகை ஈ) பண்புத்தொகை 44. கலம் என்பதன் பொருள் அ) சேறு ஆ) நீர் இ) வயல் ஈ) கப்பல் 45. நட்டல் என்பதன் பொருள்? அ) உதவி செய்தல் ஆ) உறவு கொள்ளுதல் இ) நட்புக் கொள்ளுதல் ஈ) பிரிதல் 46. மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்? அ) மோகனரங்கன் ஆ) ராமசாமி இ) பொன்னழகன் ஈ) இலந்தை ராமசாமி 47. நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______ அ) தமிழ் ஒளி ஆ) புதுமைப்பித்தன் இ) பிரபஞ்சன் ஈ) புவியரசு 48. எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது? அ) திருக்குறள் ஆ) மூதுரை இ) நல்வழி ஈ) அறநெறிச்சாரம் 49. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்? அ) சீர்காழி ஆ) மயிலாடுதுறை இ) வேதாரண்யம் ஈ) திருத்துறைப்பூண்டி 50. காலன் என்ற சொலின் பொருள்? அ) சிவன் ஆ) எமன் இ) இந்திரன் ஈ) பிரம்மன் Time is Up! Time's up