9th Social Science | Geography (04-08)

    0
    577

    Welcome to your 9th Social Science | Geography (04-08)

    1. 
    புவியின் அனைத்து நீர்நிலைகளையும் தன்னுள் கொண்டது

    2. 
    புவியின் மீது மேலும் கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவது

    3. 
    ____ ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது பெருங்கடல்கள் உருவாகி இருக்கலாம் என புவியியலாளர்கள் கருதுகின்றனர்

    4. 
    தென் அரைக்கோளம்___% நிலப்பரப்பை கொண்டுள்ளது

    5. 
    இந்தியப் பெருங்கடலில் உள்ள மிகவும் ஆழமான அகழி

    6. 
    இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் டார்ஜிலிங்கில் நிறுவப்பட்ட ஆண்டு

    7. 
    கடலடி மலைத் தொடர் உருவாக காரணம்

    8. 
    கடலில் காணப்படும் பிளாங்டனின் அளவை தீர்மானிக்கும் காரணிகளுள் பொருத்தம் இல்லாதது எது?

    9. 
    சுந்தா அகழி காணப்படும் பெருங்கடல்

    10. 
    பின்வருவனவற்றில் சிறந்த மீன்பிடி தளம் எது?

    11. 
    உயிர்க்கோளம் புவியின்___ கோளமாகும்

    12. 
    உயிர்க்கோளம் சுமார் கிலோமீட்டர் உயரம் வரை பரவியுள்ளது

    13. 
    சூழ்நிலை மண்டலம்___ அடிப்படைக் கூறுகளை கொண்டுள்ளது

    14. 
    தற்சார்பு ஊட்ட உயிரிகள் என அழைக்கப்படுபவை

    15. 
    உலக வனவிலங்குகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது

    16. 
    புவியின் குளிர்ச்சியான பல்லுயிர் தொகுதி

    17. 
    மழைக்காடுகள் பல்லுயிர் தொகுதி அதிக அளவில் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாததற்கு காரணம்

    18. 
    மிகப்பரந்த புவி சூழ்நிலை மண்டலத்தை இவ்வாறு அழைக்கின்றோம்

    19. 
    பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்

    20. 
    உலக சுற்றுச்சூழல் தினம்

    21. 
    மக்கள் தொகை பற்றி புள்ளியல் விபர கல்வி

    22. 
    இந்தியாவில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட ஆண்டு

    23. 
    குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் வேறுபட்டது எது?

    24. 
    அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் வேறுபட்டது எது?

    25. 
    உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படும் நாள்

    26. 
    வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புற செல் வாக்குகளை இவ்வாறு அழைக்கிறோம்

    27. 
    ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை இவ்வாறு அழைக்கிறோம்

    28. 
    கோயமுத்தூர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு

    29. 
    ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள்

    30. 
    உலகின் பெரும்பாலான குடியிருப்புகள்

    31. 
    சமவெளி மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள்

    32. 
    இரண்டாம் நிலை தொழிலுக்கு எடுத்துக்காட்டு

    33. 
    இருபதாம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதல் இன் புதிய நிலை

    34. 
    ஒரு நில வரைபடத்தின் கருத்து அல்லது நோக்கத்தை குறிப்பிடுவது

    35. 
    நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படும் நிரந்தர குறியீடுகள்

    36. 
    மிகப் பரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நில வரைபடம்

    37. 
    உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் பயன்படுத்தப்படும் செயற்கை கோள்கள்

    38. 
    புதிய மாதிரி பற்றிய குறிப்புகளில் தவறானது எது?

    39. 
    வால்டா டாப்ளர் மற்றும் ரோஜர் டாம் லிண்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது

    40. 
    புவன் என்னும் சமஸ்கிருதம் வார்த்தையின் பொருள்

    41. 
    தீ விபத்து ஏற்படும்போது அழைக்க வேண்டிய எண்

    42. 
    உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி

    43. 
    விழு! மூடிக்கொள்! பிடித்துக் கொள் என்பது இதற்கான ஒத்திகை

    44. 
    நில்! விழு! உருள் என்பது இதற்கான ஒத்திகை

    45. 
    இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42% பெண்களும் 21 சதவீதம் ஆண்களும் எதனால் இறக்கின்றனர்?

    46. 
    புவியின் வடிவம்

    47. 
    ஆர் எப் என சுருக்கமாக குறிப்பிடப்படும் நிலவரைபட அளவுமுறை

    48. 
    பற்றிய குறிப்புகளில் தவறானது எது?

    49. 
    புவி உச்சி மாநாடு நடைபெற்ற இடம்

    50. 
    உயரத்தைப் பொறுத்தது மேகம் எத்தனை வகைப்படும்?