TNTET PSYCHOLOGY UNIT 8

    0
    498

    Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 8

    1. லத்தீன் மொழிச் சொல்லான பர்சொனn என்ற சொல்லின் பொருள்.......

    2. தன் வாழ்க்கையில் எதிர்ப்படும் நிலைமைகளில் தனக்கே உரித்தான முறையில் ஒவ்வொரு மனிதனும் செயல்படுவதை 'செயற்படு முறைகள்' அல்லது 'நடத்தைக் கோலங்கள்' என்று கூறியவர்......

    3. ஆளுமை ஆனது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்கிறார்.......

    4. ஒரு மனிதன் தன் பாரம்பரியத்தினnலும் சூழ்நிலையினாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மன போக்குகள் உளத் துடிப்புகள், செய்முறைகள், உடல் வேட்கைகள் மற்றும் இயல்பூக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே அவனது ஆளுமை ஆகும் என்று கூறியவர்.......

    5. ஆளுமையின் காரணிகள்: 1. உயிரியல் காரணிகள்- 3, 2. சமூக காரணிகள்- 4, 3. உளவியல் காரணிகள்- 6. இவற்றில் சரியானவை?

    6. மனிதஉடலில் குரல்வளை அருகே உள்ள தைராய்டு சுரப்பி சுரக்கும்......... என்ற ஹார்மோன் உடல் வளர்ச்சி வீதத்தையும் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

    7. உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்தை உருவாக்குகிறது. இச்சுரப்பி குறைந்து இயங்கினால் செயல் வேகம் அதிக அளவு உடையவனாகவும் அதிகமாக இயங்கினால் அமைதியாகவும் செயலில் மெதுவாக ஈடுபடுவதாகவும் இருப்பான். அச்சுரபியின் பெயர்.........

    8. புலன் உறுப்புகள்.......... என அழைக்கப்படுகிறது.

    9. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எத்தகைய பயிற்சியும் பயன் தராது. நம்முடைய நுண்ணறிவு மிக்க செயல்பாடு உடல் வறுமை விரைவாக பொருத்தப்பாட்டை பெறல் புதிய தொழில்களை வெளிப்படுத்த தயாராக இருத்தல் ஆய்வு திறன் சிந்திக்கும் திறன் போன்றவை யாவும்........ செயல்திறனை பொருத்தே அமைகின்றன.

    10. குடும்பம் பள்ளிக்கூடம் பண்பாடு மொழி ஆகியவை ஆளுமை மீது செல்வாக்குச் செலுத்தும்..............

    11. ஆளுமையின் வகைகளை விவரிக்க உளவியல் அறிஞர்கள் அணுகுமுறைகளை பயன்படுத்துகின்றனர். அவற்றுள் இல்லாதது எது?

    12. தவறான இணையை கண்டுபிடி

    13. தன்னலகாரன், புரட்சியாளன், தலைவன், தற்பெருமை காரன், சூதாடி, பிறர் தன்னை மெச்ச விழைபவன் ஆகிய ஆளுமை வகைகளை குறிப்பிடும் உளவியல் அறிஞர்......

    14. ......... என்பார்ஆளுமையின் 12 முதன்மை பண்பு கூறுகளையும் 4 வழிநிலை கூறுகளையும் குறிப்பிடுகிறார்

    15. அகமுகன், புறம் முகன் என்று ஆளுமைகளை வகைப்படுத்தினார்........

    16. கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் அளிக்கவும் பல பண்புகளையும் அளவிற்கு ஆளுமை வடிவம் தயாரிப்பதிலும் இம்முறை பெரிதும் பயன்படுகிறது..........

    17. உள பகுப்பு கோட்பாட்டினை உருவாக்கிய.......... என்பவரின் கருத்துப்படி ஆளுமை அமைப்பு தனித்தியங்கும் செயல்களையும் அதேசமயத்தில் ஒன்றோடு ஒன்று இடைவினை ஆற்றி பாதித்துக் கொள்ளும் தன்மையும் பெற்ற 3 உள் அமைப்புகளை கொண்டதாகும்.

    18. தவறான இணையை கண்டுபிடி

    19. 1. இட் - சின்னஞ்சிறு குழந்தைகளிடம் உள்ளது. 2. இட்- ஆழ்நிலை மனம் அல்லது விலங்கியல் மனம். 3. பிற மனநிலைகளில் இயக்கத்துக்கு தேவைப்படும் சக்தியை லிபிடோ எனப்படும். இவற்றுள் தவறானவை..

    20. இட்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு காவல்காரன்......

    21. மேல்நிலை மனமான சூப்பர் ஈகோ சுமார்........ வயதில் எழத் தொடங்குகிறது.

    22. மனசாட்சி, வாழ்க்கை குறிக்கோள்கள் ஆகியன...... கூறுகளாகும்.

    23. இட் ஈகோ சூப்பர் ஈகோ ஆகியனவும் இணைந்து செயலாற்றினால் தான் ஆளுமை சமநிலை ஒருவனிடத்தில் தோன்றும். இதைத்தான்.......... ஆளுமை வளர்ச்சி என கூறுகிறோம்.

    24. ஆளுமை வளர்ச்சியில் சிக்கல்களை ஒருவன் எவ்வாறு சமாளிக்கிறான் என்பதை பொருத்து அவனது ஆளுமையின் தன்மை மாறுபடும் என்று கூறுபவர்........

    25. ஊக்கிகள் நடத்தைகளை தூண்டுகின்றன. அந்த நடத்தைகள் எழுவது தடைபட்டால்........ தோன்றுகிறது.

    26. ஆளுமையின் இசைவான வளர்ச்சியில் குறுக்கீடும் போராட்டங்கள் மன விரைப்பு நிலையை குறைக்கும் முயற்சி ஆகியவற்றை விளக்க நான்கு முக்கிய கருத்துக்களை தந்தவர்..........

    27. ஆளுமை வளர்ச்சியினை மனப்பால் ஊக்க தொடர்புள்ள ஐந்து நிலைகளின் அடிப்படையில்.......... விளக்குகிறார்

    28. ப்ராய்டின் கோட்பாட்டை......... என்றும் அழைப்பர்.

    29. புதிய பிராய்டின் கோட்பாடுகளை தந்தவர்கள்....

    30. ஒருவனது ஆளுமையின் தனித்தன்மையில் பாலத்தை விட ஆக்கிரமிப்பு அல்லது வந்த ஊக்கத்தின் சக்தி ஆளுமை வளர்ச்சியில் அடிப்படை இயல் பூக்கங்களை விட சமூக சக்திகளின் மிகுதியான செல்வாக்கு போன்றவற்றை........ வலியுறுத்தியுள்ளார்.

    31. தாழ்வுச் சிக்கல் என்னும் கருத்தை தோற்றுவித்தவர்.......

    32. ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தகுந்தவாறு தனித்தன்மையுடன் உயர் நிலை அடைய முயற்சி தலையே அவரது........ என்று அழைக்கிறோம்.

    33. மனிதனது நடத்தை அவனது இயல்புகளை நிறைவு செய்வதற்காக மட்டும் 70 இல்லை எனவும் தன்னுள் காணப்படும் பல்வேறு ஆக்க சக்திகளை வளர்க்கவும் மனிதன் முயல்கிறான் எனவும் கூறியவர்.........

    Add description here!

    34. மனித மனதின் நான்கு செயல்களான சிந்தித்தல் உணர்தல் உணர்ச்சி கொள்ளுதல் உள்ளுணர்வு ஆகியவை பற்றியும் அவை எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை பொருத்தும் மனித ஆளுமை வளர்ச்சி தீர்மானிக்கப்படுகின்றது என்று விளக்கியவர்.......

    35. மனித ஆளுமை வகைப்பாடு களான அகமும் புறமும் என்பவை யாரால் பிரபலப்படுத்த பட்டது?

    36. ஸ்கின்னரின் கூற்றுப்படி ஒருமைப்பாடு உடைய ஆளுமை பெற்ற அவனிடம் காணப்படும் பண்புகள்.......

    37. ஆல்போர்ட் இன் கூற்றுப்படி முதிர்ச்சி பெற்றுள்ள ஆளுமையில் காணப்படும் பண்புகள்.....

    38. அறிவியல் முறைப்படி மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளில் முதன்முதலில் தோன்றியது வகையில் அணுகுமுறை.

    39. திட்டமிட்ட முறையில் நடத்தப்படுவது, நெறிப்படுத்த படாமல் நடத்தப்படுவது என்பது...... இரு வகைகளாகும்

    40. ........ என்பவர் தயாரித்த பிரபலமான ஒரு வினா வரிசை இருந்து எடுத்து தரப்பட்டுள்ள மாதிரி வினாக்கள் ஆளுமை வரிசைகளின் தன்மையை பலப்படுத்த உதவும்.

    41. தவறான நீயே கண்டுபிடி

    42. ஆளுமையின் ஒன்பது தனிப்பட்ட கூறுகளை மதிப்பிட உதவும்...... கூற்றுகள் மின்னசோட்டா வினா வரிசையில் காணப்படுகின்றன.

    43. சரியான நிலைமைகளில் பிறரது நடத்தையினை கூர்ந்து கவனித்து ஆராய்தல்....... ஆகும்

    44. ஒருவனது நடத்தையை கூர்ந்து கவனித்து அவனை பேட்டி கண்டோம் அவனிடம் காணப்படும் ஆளுமை பண்பு கூறுகளைப் பற்றி அறிந்த பின்னர் அவற்றின் அளவை திட்டமாக தெரிவிக்கும் முறை........ ஆகும்.

    45. ஸ்விட்சர்லாந்து நாட்டின் உள மருத்துவரான ரோர்ஷாக் என்பவரால்........ ஆம் ஆண்டு மைதட சோதனை தயாரிக்கப்பட்டது.

    46. முர்ரே, மார்கன் என்பவரின் பொருளினை பரிசோதனையில் உள்ள படங்களின் எண்ணிக்கை......

    47. தடையில்லா அல்லது கட்டுப்பாடற்ற இணைத்தற் சோதனை உருவாக்கியவர்......

    48. நிலைமை சோதனைகள் ஒருவிதமான......... ஆகும்

    49. சிறுவர் சிறுமியருக்கான ஆளுமை நிலைமை சோதனைகளை உருவாக்கியவர்.....

    50. பண்புக் கூறுகளின் அளவுகளை தர அளவுகோல் கொண்டு மதிப்பிட்டு நிர்ணயம் செய்த பின் இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே வரைபடமாக தொகுத்து கூறும் வரைபடத்தை....... என்பர்.