8th social science FULL

  0
  350

  Welcome to your 8th social science FULL

  Name
  District
  1. இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்..........

  2. 1611 ஆம் ஆண்டு தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் நிறுவியவர்கள் யார்?

  3. எந்த ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய ஆட்சிப் பணி சட்டம் இயற்றப்பட்டது?

  4. மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார்?

  5. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்?

  6. ராணுவ தளபதி....... என்பவர் ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியதே வேலூர் கழகத்திற்கு காரணமாக அமைந்தது.

  7. இந்தியாவில் உள்ள தாஜ்மஹால்.......... இருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.

  8. உலக மண் நாளாக கொண்டாடப்படும் நாள்.......

  9. நிலவரை படங்களில் வரையப்படும் ஐசோஹெல் என்ற அளவுக்கு குறிப்பது.......

  10. இந்தியாவில் எந்த ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநில பட்டியலில் இருந்தது?

  11. TISCO அமைந்துள்ள இடம்.....

  12. பின்தங்கிய நாடுகளை சார்ந்த தொழில் திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை தேடி வளர்ந்த நாடுகளுக்கு இடம் பெயர்தல்....... எனப்படுகிறது.

  13. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்.......

  14. எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவு.........

  15. உலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா பொதுச் சபையால்....... ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  16. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர்.........

  17. 1889 இல் விதவைகளுக்கான சாரதா சதன் என்னும் அமைப்பை தொடங்கியவர்............

  18. மூலப்பொருள்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருளாக மாற்றம் செய்வது........ பொருளாதார நடவடிக்கை.

  19.......... ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  20. ........... ஆம் ஆண்டில் சார்லஸ் உட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

  21. கீழ்கண்டவற்றுள் கூட்டுறவுத்துறை தொழிலகங்கள் ஒன்றினை தேர்வு செய்க.

  22. பெரிய பவளத்திட்டு தொடர் காணப்படும் இடம்......

  23. பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க 1948 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கல்விக்குழு......1

  24. இந்திய அரசியலமைப்பு........ சமவாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதம் அளிக்கிறது.

  25. இந்தியாவில் முதன்முதலில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்........

  26. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுபவர்.......

  27. இந்தியாவில் முதன்முதலில் காவல்துறையை உருவாக்கியவர்......

  28. 1978 இல் கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன்......... இல் கலெக்டர் காலின் ஜாக்சனை சந்தித்தார்.

  29. எந்த ஆண்டு பிரபல அடிப்படை கல்வி திட்டமான வார்தா கல்வி திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கினார்?

  30. நவீன இந்தியாவின் முதல் நாணயம் .......... ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  31. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்.....

  32. 1863 இல் ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்......

  33. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளின் காரணமாக சிவகங்கையின் சிங்கம் என அழைக்கப்பட்டவர்..........

  34. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு.......

  35. பருவகால இடம்பெயர்வு என அழைக்கப்படும் இடம்பெயர்வு.......

  36. இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை......... நில அதிர்வு மன்றங்களாக வகைப்படுத்துகிறது.

  37. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 24 குறிப்பிடுவது.........

  38. Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்........

  39. இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

  40. முதல் ஆங்கிலேய மைசூர் போரில்........... தலைமையிலான ஆங்கிலப் படை ஹைதராபாத் நிஜாமுக்கு உதவியது.

  41. வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர "நீல் தர்பன்" என்ற நாடகத்தை எழுதியவர்........

  42. பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக 'தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு' என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்.....

  43. Climate என்ற சொல் கிளைமா என்ற...... மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது.

  44. வெப்ப மண்டலம் அல்லது அயன மண்டலம் எனப்படுவது.............

  45. ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசு தலைவர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு........ ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

  46. கீழ்கண்டவற்றுள் ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்களுடன் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

  47. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள்.......

  48. கீழ்கண்டவற்றுள் பெண்களுக்கு 33 சதவீத இடத்தை ஒதுக்கி சமூக அரசியல் செல்வாக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய திட்டம்......

  49. வரலாற்றுப் புகழ்மிக்க தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.........

  50. கீழ்காணும் வாக்கியங்களை கவனி: 1. தேசிய கல்வி கொள்கை 1968 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2. புதிய கல்வி கொள்கையானது 1992 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.