8th Science Full

  0
  137

  Welcome to your 8th Science Full

  Name
  District
  1. ஒரு அளவீட்டை சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவையான காரணிகள்?

  2. கீழ்கண்டவற்றில் எது ஆங்கிலேய அலகு முறை?

  3. கீழ்கண்டவற்றில் எது (சிஜிஎஸ் ) CGS அலகு முறை?

  4. தேவையான தீமை என்று அழைக்கப்படுவது எது?

  5. எஸ் ஐ அலகு முறையில் 1 atm என்பது 1,00,000 பாஸ்கல் ஆகும். சரியா தவறா?

  6. காற்றின் வழியாக ஒளியானது பயணிக்கும்போது_________ திசை வேகத்தில் பயணிக்கிறது?

  7. தாங்கி ஒன்றிலிருந்து தொங்கவிடப்பட்ட தங்க ஊசியே வெர்ச்சொரியம் என்று அழைக்கப்பட்டது. சரியா தவறா?

  8. மின்னலின் மூலம் எந்த வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பம் உருவாகிறது?

  9. பொருத்துக: 1)தாமிரக் கம்பி - அ) குறைவானஉருகுநிலை , 2)டங்ஸ்டன்- ஆ) குறைந்த அளவு மின் தடை, 3)நிக்ரோம்- இ) மின் விளக்கு, 4)வெள்ளியம் மற்றும் காரீயம்- ஈ)அதிக அளவு மின் தடை

  10. ஈரப்பதம் அதிகரிக்கும் போது காற்றின் அடர்த்தி என்ன ஆகும்?

  11. அதிக சுருதி கொண்ட ஒலிக்கு எடுத்துக்காட்டுகள்

  12. பூமி மிகப்பெரிய காந்தம் என்பதை வலியுறுத்தியவர் ?

  13. சூரியனைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு நிறை கொண்டது எது?

  14. ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ இயக்கு பொருளில் திரவ எரிபொருள் எது?

  15. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் யார்?

  16. பொருத்துக: 1)கிரேக்க குறியீடுகள் - அ)குறைந்த மதிப்புடைய உலோகங்கள் தங்கமாக மாற்றுதல் , 2)ரசவாதிகள் - ஆ)படங்கள் , 3)டால்டனின் குறியீடுகள்- இ)ஆங்கில எழுத்துக்கள் , 4)பேர்சிலியஸ் குறியீடுகள்- ஈ) வடிவியல் உருவங்கள்

  17. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பு நிறம் மாறுவதற்கு காரணமான நிறமி ?

  18. கரித்தூள் உடன் எதை இணைத்து வெடிபொருள் தயாரிக்கப்படுகிறது ?

  19. துப்பாக்கி வெடி மருந்து தயாரிக்க பயன்படுகிறது?

  20. பின்வருபவை களில் பசுமை இல்ல வாயுக்கள் பட்டியலில் இல்லாத ஒன்று எது?

  21. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?

  22. நீர் எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது?

  23. நபர் ஒரு நாளைக்கு சராசரியாக பயன்படுத்தும் நீரின் அளவு ?

  24. அமிலங்கள் பொதுவாக கசப்பு சுவை உடையவை. சரியா தவறா ?

  25. எறும்பில் காணப்படும் அமிலம் எது?

  26. பொருத்துக: 1)சோடியம்கார்பனேட்- அ)காஸ்டிக் சோடா, 2)சோடியம் பை கார்பனேட்- ஆ)சலவை சோடா 3)சோடியம் ஹைட்ராக்சைடு - இ)காஸ்டிக் பொட்டாஷ் , 4)பொட்டாசியம் ஹைட்ராக்சைடு- ஈ)சமையல் சோடா

  27) வேதிப்பொருட்களின் அரசன் யார்?

  28. மிகவும் எளிய ஹைட்ரோகார்பன் எது?

  29. சரியா தவறா? "உயர்ந்த ஆக்டென் எண் பெற்றுள்ள எரிபொருள் ஒரு நல்ல இயல்பு எரிபொருள் ஆகும்."

  30. கார்பனின் எந்த வடிவம் மின்சாரத்தை கடத்தும்?

  31. வனஸ்பதி நெய் தயாரித்தலில் வினைவேக மாற்றியாக செயல்படுவது?

  32. ஆக்ஸிஜன் அணுவின் இணைதிறன்

  33. சரியா தவறா? "நிலக்கரி வாயு என்பது ஹைட்ரஜன் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவை ஆகும்"

  34. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது?

  35. சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ்

  36. இன்ஃபுளூயன்சா வைரஸின் வடிவம்?

  37. பால் தயிராவதற்கு உதவும் பாக்டீரியா எது?

  38. பொருத்துக: 1. நீலப்பசும் பாசிகள், 2. பச்சை பாசிகள், 3. பழுப்பு பாசிகள் 4. சிவப்பு பாசிகள், , அ)கிளாமிடோமோனஸ், ஆ) லேமினேரியா இ) பாலிஸைஃபோனியா ஈ) ஆஸிலட்டோரியா

  39. மாயத்தோற்ற புஞ்சை எனப்படுவது?

  40. பின் கண்ணறை திரவம் என்பது?

  41. செல்லின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ________ ஆகும்

  42. எலும்புகளுக்கிடையே காணப்படும் குருத்தெலும்பால் இணைக்கப்பட்ட திரவம் நிரம்பிய குழிகளை உடைய மொட்டுக்கள் மூட்டுக்கள் _______ ஆகும்.

  43. எண்டோஸ்கெலிட்டன் என்பது?

  44. பெண்களின் வாழ்க்கையில் இனப்பெருக்க நிகழ்வின் இறுதி நிலையை குறிப்பது?

  45. பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்ய உதவும் ஹார்மோன்.

  46. சரியா தவறா? அறுவடை என்பது விளைந்த பயிர்களை வெட்டி சேகரிக்கும் செயல் மட்டுமே ஆகும். இது அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகள் ஆன கதிரடித்தல் மற்றும் காற்றில் தூற்றுதல் போன்றவற்றை குறிக்காது.

  47. 'சிப்கோ' என்ற சொல்லுக்கு பொருள்?

  48. சரியா தவறா: விலங்குகளை சோதனைக்கு உட்படுத்தும் முன்பும் அதன் பின்பும் அவைகளுக்கு வலி ஏற்படுவதை தவிர்த்தல் என்பது CPCSEA வின் நோக்கங்களுள் ஒன்று.

  49. லிப்ரே ஆபீஸ் கால்க் என்னும் செயலியில் கொடுக்கப்படும் தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்த கொடுக்கப்படும் கட்டளை எது?

  50.லிப்ரே ஆபீஸ் கால்க் என்னும் செயலியில் உள்ள பணித்தாளில் D4-ல் பொருளின் விலையையும் E4-ல் அது வாங்கப்பட்ட அளவையும் உள்ளீடு செய்தால், அப்பொருள் வாங்கப்பட்ட மொத்த செலவிற்கான சூத்திரம்?

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here