TNTET PSYCHOLOGY UNIT 3

  0
  480

  Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 3

  Name
  District
  1. நமது நனவு பரப்பிலுள்ள பல்வேறு தூண்டல்களில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நமது தேவையுடன் இணைந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து புலன்காட்சி செயலுக்கு ஆட்படுத்துவதே........... என்கிறோம்.

  2. நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருள்களை உரு, பின்னணி என்று குறித்து நம் கவனத்துக்கு அவ்வப்போது உட்படுபவனவற்றை, "அவை உருக்கள் ஆகின்றன" என்று கூறிய கெஸ்டால்ட் மனவியல் அறிஞர்........

  3. ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் ஆகும் என்று கூறியவர்...........

  4. பிராட்பேண்ட் என்பவரின் கோட்பாடு........

  5. நமது நனவு பரப்பின் குவி மையத்தில் ஒரே சமயத்தில் எத்தனை பொருள்கள் இடம் பெறக்கூடும் என்பதைப் பொறுத்தது.......

  6. 1. ஒருவனுடைய காட்சி கவன வீச்சு அளந்தறிய கவன வீச்சறி கருவி பயன்படுத்தப்படுகிறது. 2. முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவன வீச்சு 6 அல்லது 7 ஆக இருக்கும்.

  7. கூற்று: தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. காரணம்: ஏனெனில் நமது கவனம் ஊசலாடும் தன்மை உடையது. ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக்கொண்டே இருக்கும்.

  8. அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கம்பளி சட்டை பின்னுதல், சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் படிப்பது போன்றவை......... எடுத்துக்காட்டாகும்

  9. கவனித்தலை தீர்மானிக்கும் காரணிகள் - 2, 1. அகக் காரணிகள் அல்லது தனி ஒருவன் இடம் இருக்கும் காரணிகள், மற்றொன்று......

  10. வகுப்பில் பாடத்தை தொடங்கும்முன், அது தொடர்பாக மாணவனை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதை ஆங்கிலத்தில்.......... கூறவர்.

  11. நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் இருந்து நமது கவனம் விலகி நமக்கு தேவையற்ற பயன்படாத தூண்டலின் பால் செல்கின்ற வினையனை........... என்கிறோம்

  12. கவர்ச்சி அல்லது அக்கறை மறைமுக கவனம் ஆகும்; கவர்ச்சி செயற்படும்போது கவனம் தோன்றுகிறது என்று கூறியவர்........

  13. புலன் உறுப்புகள் வாயிலாக பெற்ற புலன் உணர்வுக்கு, நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை........ என்கிறோம்

  14. புலன் காட்சியில் நான்கு கூறுகள் உள்ளன என்று குறிப்பிடும் உளவியல் அறிஞர்.....

  15. தவறான இணையை கண்டுபிடி

  16. புலன் காட்சியை முறைப்படுத்தும் நியதிகள்......

  17. கயிறை பாம்பாக எண்ணுவது......... அல்லது........... என்கிறோம்.

  18. இல்லாத ஒன்றினை இருப்பதாக மனதில் காண்பது.........

  19. நம் புலன் உணர்ச்சிகளால் நேரடியாக ஏற்படாத மனத்து உருவங்களை அதாவது சாயல்களை பயன்படுத்தி அறிதலை............ எனப்படும்.

  20. சாயல்களின் வகைகளில் இல்லாதது.....

  21. குழந்தைகள் சொல்லும் சில பல பொய்கள் குழப்பத்தினால் தோன்றுபவை.....

  22. சிறு குழந்தைகளிடம் வெகு தெளிவான திருத்தமான துல்லிய விவரங்களுடன் கூடிய சாயல்களை தோற்றுவிக்கும் திறன் காணப்படும். புலன் காட்சி போன்ற காணப்படும் சாயல்கள்.........

  23. சிக்கலான பொதுமைக் கருத்துக்கு எடுத்துக்காட்டு.......

  24. பொதுமை கருத்துக்களின் வகைகள்...........

  25. சிக்கலான பொதுமை கருத்துகளை 1. இணை பொதுமை கருத்துகள் 2. பொதுமை கருத்தில் அடங்கும் பண்புகளில் ஏதாகிலும் ஒன்று இருப்பின் அதில் அடங்கும் வகை கருத்துகள் 3. தொடர்பினை குறிக்கும் பொதுமை கருத்துக்கள் என மூன்று வகையாக பிரிக்கும் உளவியல் அறிஞர்........

  26. பொதுமை கருத்துக்கள் உருவாதல், பொதுமை கருத்துகளின் பொருள் விரிவடைதல் என்ற இரு இணைந்த செயல்களை......... விளக்கி, வேறுபடுத்தி காட்டியுள்ளார்.

  27. புரூனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாடுகளிள் இருப்பவை....

  28. குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ப அனுபவங்கள் மூலம் தாமாகவே எல்லாவற்றையும்............ சிறந்த கற்றல் முறையாகும்.

  29. கிளவுஸ் மெயிர் பொதுமை கருத்துகளில் உருவாவதில் நான்கு படிநிலைகளில் இல்லாதவை......


  Add description here!

  30. உள செயல்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவை பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் என்று கூறுபவர் ..........

  31. .......... என்பவரின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசை சிரமமாக அமைந்த பல படிநிலைகளில் திகழ்கிறது.

  32. அறிதல் வளர்ச்சியின் அடிப்படை ஒருங்கமைதலும், இணங்குதலும் ஆகும். இவற்றை......... இன்று பியாஜே குறிப்பிடுகிறார்.

  33. ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கையாளவேண்டும். இவ்வகை செயல்களின் தொகுப்பை........ இன்று பியாஜே அழைக்கிறார்.

  34. ஸ்கீமா உரு பெரும் தன்மைக்கு ஏற்ப குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்....... என பியாஜே குறிப்பிடுகின்றார்.

  35. பொருள்களின் நிலைத்த தன்மையை பற்றி குழந்தை அறிய வரும் நிலை.........

  36. சிறுகுழந்தைகள் பொம்மைகளை சிறு குழந்தையாக பாவித்து குளிப்பாட்டி ஆடை அணிவித்து படுக்கையில் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார்கள். இந்நிலை......

  37. முன்பின் மாற்றங்களை நன்கு உணர கூடிய நிலை.....

  38. ஆய்வுக்கான கருதுகோள்களை அமைத்து சோதிக்கும் திறன் பெறும் நிலை..........

  39. சிந்தனையின் எல்லையை மொழி நிர்ணயிக்கிறது என்று கருதுபவர்.........

  40. குழந்தைகளது ஒலி எழுப்பும் செயல், மொழித்திறன் ஆக உருவாவதில் 3 படிநிலைகளை சுட்டிக்காட்டுபவர்.....

  41. சிந்தனை என்பது நமக்குள் எழும் பேச்சாகும் என்று கருதி மொழிச் சொற்களுக்கு பொருள் உணர்தலில், ஆக்க நிலையுறுத்தல் என்னும் கருத்தை பயன்படுத்தியவர்........

  42. உலகின் இயல்பான மொழிகள் யாவற்றுக்கும் பொதுவாக சில பண்புகள் உள்ளன என்று கூறுபவர்.........

  43. மொழி திறன் வளர்ச்சியில் முயன்று தவறிக் கற்றல் நடுவிடம் பெறுகிறது என்றும், சரியான மொழி துலங்கல்கள், பரிசுகள், பெற்றோர்களது பாராட்டு போன்றவற்றில் வலுப்பெறுகின்றன என்று கருதுபவர்.........

  44. 1. பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணை கொண்டு திகழும் சிந்தனை கற்பனை எனப்படும். 2. கற்பனையின் வகைகள் - 2

  45. அழகுனர் கற்பனையின் வளர்ச்சி நிலைகளில் இல்லாதது

  46. ஆய்வு என்பது, பழைய அனுபவங்களை புது முறையில் தொகுத்து அமைத்து, அப்போது அமைப்பினை பயன்படுத்தி நம் எதிரே தோன்றும் ஒரு புதிர் அல்லது பிரச்சினையை தீர்க்க முயல்வதாகும். இதற்கு..... என்பதாகும்.

  47. புதிர் நிலையை 'கிளை வழி நிலை' என்று அழைப்பவர்......

  48. ஆய்வு செய்தல் ஐந்து முக்கிய படிநிலைகளைக் கொண்டது என்று ஜான் டூயி கூறுகிறார். அவற்றுள் இல்லாதது எது?

  49. நம்மிடமுள்ள விவரங்களிலிருந்து புதிய தொடர்புகளை கண்டுபிடித்ததே கருதுகோள் அமைத்தல் ஆகும். இப்புது தொடர்புகள் பற்றிய அறிவு ஏற்படுவதற்கு ........ பயன்படுகிறது.

  50. கற்பித்தல் முறைகள் செயல் திட்ட முறைகள் மாணவர்களுக்கு பொருள் அறிவை தருவதோடு அவர்களது அறிவாற்றலையும் வளர்க்க உதவும் முறைகள்......