6th Science full quiz

    0
    348

    Welcome to your 6th Science full quiz

    Name
    District
    1.ஒளிச்செறிவின் S.I அலகு ?

    2.மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உண்டாக்கப்பட்டது?

    3. பூமியின் இயக்கம் எத்திசையில் உள்ளது?

    4. ஒரு பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்ற வல்ல காரணி?

    5. சுழழும் பம்பரத்தின் இயக்கம் ?

    6. நீங்கள் 50 கிலோமீட்டர் தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடந்தால் உங்கள் வேகம் மணிக்கு ___________

    7. வெப்பம் என்பது ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் _________

    8.கொதிநிலையில் உள்ள நீரின் வெப்பநிலை _________

    9.ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை இரண்டும் ________

    10. லாட காந்தம் ஒரு __________

    11. காந்த ஊசிப் பெட்டி என்பது ________ கருவி

    12. ஒரு காந்தத்தை வெப்பப்படுத்தும் போது அது தன் காந்த தன்மையை _______

    13. சரியா தவறா? மின் காந்த தொடர்வண்டியில் மின் காந்த சுழலும் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    14.திரவத்தின் பருமனானது பொதுவாக_______ஆல் அளவிடப்படுகிறது.

    15. நிலவில் ஈர்ப்பு விசை புவியை விட _______ஆகும்

    16. சுண்ணாம்பு நீரை பால்போல் மாற்றுவது

    17. பால் தயிராக மாறுவது ஒரு

    18. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு

    19. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு

    20.கீழ்க்கண்டவற்றில் எது வேர் அல்ல

    21.உலக உணவு தினம்

    22.வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்ற பயன்படும் கரைசல்

    23. நன்னீரில் 30% நீர் எங்கு உள்ளது

    24. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

    25. வைரஸ்கள் ______

    26. கூற்றை ஆராய்க 1. பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது. 2. பூஞ்சை ஒரு நுண்ணுயிரி ஆகும்

    27. (1) எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும் , (2) மெதுவான உடல் வளர்ச்சி :- இது எந்த நோய்க்கான அறிகுறி?

    28. ஸ்கர்வி நோயின் அறிகுறி

    29. மின் உற்பத்தி நிலையங்களில் டர்பைன் சுழற்சியை கொண்டு மின்சாரம் எவ்வாறு உண்டாக்கப்படுகிறது?

    30. சரியா தவறா? " தூய்மையான நீர் ஒரு நல்ல மின் கடத்தி ஆகும்

    31. எந்த வாயு எரிதலுக்கு துணை செய்துவிட்டு கார்பன் டை ஆக்ஸைடாக மாற்றமடைகிறது?

    32. எரிதலில் ஒளியின்றி வெப்பத்தை மட்டும் வெளிப்படுத்தும் நிகழ்வு?

    33. தாவர ஒளிச்சேர்க்கையில் வெளியாகும் வாயு?

    34. உணவுத் தாவரங்களில் கிடைக்கும் பருப்புகள் என்பது

    35. மலமிளக்கியாக பயன்படும் மருத்துவ தாவரம்?

    36. பட்டுப்புழு எந்த தாவரத்தின் இலையை உணவாக எடுத்துக்கொள்கிறது?

    37. இப்புவியில் முதன் முதலில் உருவான செல்லாக கருதப்படுவது _________

    38. ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பது

    39. பாதுகாப்பிற்கான தடிமனான தோல் , வெண்மையான உரோமங்கள் பெற்றுள்ள விலங்கு _________

    40. ஒரு விலங்கு பருவ மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்வது ________ என்பதாகும்

    41. பொருத்தமிலாத ஒன்றை தேர்ந்தெடு

    42. ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் இரு வெவ்வேறு பொருட்களை பார்க்கும் பறவையின் பார்வைத் திறனுக்கு ________ என்று பெயர்

    43. ஒரு செல் உயிரியான யூக்ளினா கசையிழை மூலம் _________

    44. நரம்பு மண்டலம் _______ ஆல் ஆனது

    45.ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு ___லிருந்து ______வரை இருக்கும்.

    46. மையச் செயலக பெட்டியினுள் காணப்படாதது எது?

    47. Windows , Linux போன்ற மென்பொருள் ___________

    48. ஆரம்ப காலங்களில் கணக்கீடுகள் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி?

    49.விரலி___ ஆக பயன்படுகிறது .

    50. பொருத்துக:- 1.Mac Os ., 2. Hardware ., 3. Mouse ., 4.Linux || அ) இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் ., ஆ) கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள் ., இ) RAM ., ஈ) உள்ளீட்டு கருவி