4.
குவார்ட் எதனுடன் தொடர்புடையது
8.
நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள விண்மீன்
9.
அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்
10.
நாட்டிக்கல் மைல் எதனுடன் தொடர்புடையது
11.
மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு
12.
முடுக்கம் எத்தனை வகைப்படும்
13.
சமநிலை எத்தனை வகைப்படும்
14.
தஞ்சாவூர் பொம்மை எதனுடன் தொடர்புடையது
16.
அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும்.
18.
ஒரு பொருள் லேசானதா கனமானதா என்பது எதை பொருத்தது
19.
நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது
20.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?
21.
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
22.
மின்சாரத்தைக் கடத்தும் ஒரேயொரு அலோகம்.
23.
அடிப்படை அளவுகள்க்கு உதாரணம்
24.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ / வி என்ற மாறத வேகத்தில் சுற்றி வருகிறான். இககூற்றிலிருந்து நாம் அறிவது
25.
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டபபாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
26.
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
27.
ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்
29.
கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம். காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்
30.
கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
31.
ஒரு கன மீட்டர் என்பது _____ கன சென்டிமீட்டர்.
32.
தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
33.
ஒரு பொருளின் அடர்த்தி என்பது
34.
சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம
35.
டெங்கு காய்ச்சல் இரத்தத்தில் எதன் எண்ணிக்கையை குறைக்கும்?
36.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
37.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
38.
கீழ்கண்டவற்றில் எது தவறானது எது?
39.
கூற்று : பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும். காரணம்: கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.
40.
ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.
41.
புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது
42.
டைபாய்டு , பாக்டீரியா , ஹெபடைடிஸ் : _____________
43.
உறுதிப்படுத்துதல் A : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும். காரணம் R: உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
44.
சின்னம்மை ___ என்றும் அழைக்கப்படுகிறது
45.
கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?
46.
படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை
47.
சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
48.
காசநோய் என்பது _______ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
49.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்.
50.
புகைப்பட தொகுப்பு மற்றும் படக்கதைகளை தயாரிக்க எந்த மென்பொருள் உபயோகிக்கப்படுகிறது.