6th Social Science Term 3

  0
  596

  Welcome to your 6th Social Science Term 3

  Name
  District
  1. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி பேராசிரியர் ............. என்பார் தமிழ் மொழியானது இலத்தின் மொழியின் அளவிற்கு பழமையானது எனும் கருத்தை கொண்டுள்ளார்.

  2. சேரர், சோழர், 5 வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தலையாலங்கானம் எனுமிடத்தில் தோற்கடித்து கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர்.

  3. பட்டம் சூட்டப்படும் விழாவிற்கு ............. எனப்பட்டது.

  4. 1. மருத நிலம் 'புன்செய்' என்று அழைக்கப்பட்டது. 2. நெய்தல் தவிர மற்றவை புன்செய் என அழைக்கப்பட்டது. இவற்றுள் சரியானது எது?

  5. ரோம் நாட்டை சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு என்னும் நூலில் ......... 'இந்தியாவின் முதல் பேரங்காடி' என்று குறிப்பிட்டுள்ளார்.

  6. __________ மொழியில் ஏழு நூறு பாடல்களைக் கொண்ட சட்டசாய் என்னும் நூலை எழுதியதன் மூலம் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.

  7. இரண்டாம் கட்பிசஸ் காலத்தில் அரசருடைய பட்டப்பெயர்கள் __________ மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

  8. பொருத்துக: 1. பதஞ்சலி - a.கலிங்கம் 2. அக்னி மித்ரர் - b. இந்தோ கிரேக்கர் 3. அரசர் காரவேலர் - c. இந்தோ பார்த்தியர் 4. டெமிட்ரியஸ் - d. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் 5. கோன்டோ பெர்னஸ் - e.மாளவிகாக்னிமித்ரம்

  9. சாகர்கள் ____________ நகரத்தை தலைநகரமாக கொண்டு காந்தாரப் பகுதியில் ஆட்சி செய்தனர்.

  10. மௌரியப் பேரரசின் படைத் தளபதியான புஷ்யமித்ர யாரால் கொல்லப்பட்டார்?

  11. வணிகர்களில் இரண்டு வகையினர் _________

  12. ஹர்ஷர், யுவான் சுவாங்கை முதன் முதலாக சந்தித்த இடம்________

  13. புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர்__________

  14. அறுவை சிகிச்சை செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர்...........

  15. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எது? 1. அதிக வட்டிக்கு பணத்தை கடன் வழங்கும் முறை வழக்கத்தில் இருந்தது. 2. மட்பாண்டம் செய்தல் சுரங்கம் தோண்டுவது செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

  16. பல்லவர் கால கட்டடக்கலையின் வகையில் தவறானவை எது? 1. பாறை குடைவரைக் கோயில்கள் - மகேந்திரவர்மன் பாணி 2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி 3. கட்டுமானக் கோயில்கள் - மாமல்லன் பாணி

  17. மாபெரும் லேஷன் புத்தர் சிலை சீனாவில் தாங் அரச வம்சத்தினரால் கட்டப்பட்டது. சிலையின் உயரம் என்ன?

  18. தவறான இணையைக் கண்டறியவும்:

  19. முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக்கொண்ட பட்டங்கள் யாவை?

  20. அய்கோல் கல்வெட்டு அய்கோல் உள்ள _________ கோவிலில் உள்ளது.

  21. உலகின் கூரை, மூன்றாம் பருவம் என்று அழைக்கப்படுவது........

  22. உலகின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான முப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் ஆனது .......... ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

  23. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடை பீடபூமி .........

  24. ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கும் இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை........

  25. தவறான கூற்று எது?

  26. பின்வரும் கூற்றுகளை ஆராய்க 1. ஆர்யபட்டா சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் முதலாம் ஆரியபட்டர். 2. விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

  27. தவறான இணையைக் கண்டறிக:

  28. ராயல் வானியல் ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்___________

  29. அட்சக்கோடுகள் இன் மொத்த எண்ணிக்கை..........

  30. கூற்று 1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது. 2. புவியின் வடிவம் ஜியாய்டூ என அழைக்கப்படுகிறது . 3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.

  31. இந்திய அரசு 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு..........

  32. இந்தோனேஷிய தீவான சுமத்ரா தீவு அருகே புவி அதிர்வு மையம் கொண்ட நிலநடுக்கம் .............. ரிக்டர் ஆக பதிவானது.

  33. மக்களாட்சியின் பிறப்பிடம் ..........

  34. உலக மக்களாட்சி தினம்.........

  35. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு......... (1893)

  36. பிரதிநிதித்துவ மக்களாட்சிக்கு எடுத்துக்காட்டு............

  37. 1688 இல் .......... உருவாக்கப்பட்ட மாநகராட்சி தான் இந்தியாவின் மிகப்பழமையான உள்ளாட்சி அமைப்பு.

  38. தேசிய ஊராட்சி தினம்..........

  39. தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி..........

  40. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம்...........

  41. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு..........

  42. பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி .......... ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது.

  43. வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர்............

  44. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர்.............

  45. நிலநடுக்கோட்டு காலநிலை என்பது 1. ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். 2. சராசரி மழை அளவு 200mm ஆகும். 3. சராசரி வெப்பநிலை 10°c ஆகும்.

  46. தவறான இணையைக் கண்டறிக:

  47. கடைசி சுங்க அரசர்......... ருத்ரதாமன்

  48. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர்.........

  49. நிலவரி ......... என அழைக்கப்பட்டது.

  50. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்..........