4.
கீழ்கண்டவற்றை பொருத்துக
(அ) சிட்ரிக் அமிலம் - (i) 5 C கூட்டுப்பொருள்
(ஆ) அசிட்டைல் CoA - (ii) 6 C கூட்டுப்பொருள்
(இ) 2-ஆக்ஸோ குளுட்டாரிக் அமிலம் - (iii) 4 C கூட்டுப்பொருள்
(ஈ) மாலிக் அமிலம் - (iv) 2 C கூட்டுப்பொருள்
8.
வென்ட் சோதனையின் முக்கியமான கண்டுபிடிப்பு என்ன?
11.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறு?
(அ) காற்றுச் சுவாசத்தில் , கிளைகாலிஸிஸின் போது உருவான பைருவிக் அமிலம் அசிட்டைல் CoA ஆக ஆக்சிஜனேற்றம் அடைகிறது.
(ஆ) காற்றிலாச் சுவாசத்தில், , கிளைகாலிஸிஸின் போது உருவான பைருவிக் அமிலம் , எத்தில் ஆல்கஹால் அல்லது அங்கக அமிலமாக மாற்றம் அடைகிறது.
(இ) கிரெப் சுழற்சியின் போது சக்சினக் டிஹைட்ரோ ஜினேசினால் சக்சினில் Co A சக்சினிக் அமிலமாக மாறுகிறது.
23.
ஒளிச்சேர்க்கைக்கு அகச் சிவப்பு ஒளிக்கதிர்களை பயன்படுத்தும் தாவரங்கள் ?
29.
கீழ்கண்ட தாவர ஹார்மோன்களை வாழ்வியல் விளைவுகளுடன் பொருத்துக
(அ) ஜிப்பரல்லின்கள் - (i) உருளைகிழங்கு முளைப்பதை தடை செய்கிறது
(ஆ)ஆக்சின்கள் - (ii) தாவரங்கள் மூப்பு அடைவதை தாமதிக்கிறது
(இ) சட்டோகைனின்கள் - (iii) மொட்டுகளின் வளர்வடக்கத்தை நீக்குகிறது
34.
கீழ்காணும் வளர்சிதைமாற்றக் காரணிகளில் எந்த காரணி பொதுவாகச் சுவாசத்துடன் கூடிய கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது?
45.
கிளைகாலைசின் என்பது ____________ ன் மாற்றமாகும்.