TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04 By Tamil Madal - June 17, 2022 0 193 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-04 பெயர் மாவட்டம் வாட்சப் எண் 1. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது? சக்தி வைத்தியம் கருங்கடலும் கலைகடலும் நடந்தாய் வாழி காவேரி அடுத்த வீடு ஐம்பது மைல் 2. தொல்காப்பியர் ஆகுபெயர்களை ___ ஆகவும், நன்னூலார்___ ஆகவும் இலக்கணம் வகுத்துள்ளனர் அ)5, 10 ஆ)7, 16 இ)5, 16 ஈ)7, 10 3. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல் தொல்காப்பியம் பிங்கல நிகண்டு பரிபாடல் தமிழ்விடு தூது 4. கிரேக்க மொழியில் சீரோ கிராபி என்பது அ) ஈர எழுத்து ஆ) உலர் எழுத்து இ) பரந்த எழுத்து ஈ) கிராஃபிக் எழுத்து 5. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல் 6. வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அ) 3 ஆ) 7 இ) 6 ஈ) 8 7. யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதினார் அ) மு வரதராசனார் ஆ) பாரதிதாசன் இ) தந்தை பெரியார் ஈ) உ வே சா 8. கீழ்கண்டவற்றுள் வல்லினம் மிகும் அடிப்படையில் வேறுபட்டது எது? அ) ஆறு புத்தகம் ஆ) ஏழு புத்தகம் இ) எட்டு புத்தகம் ஈ) ஒன்பது புத்தகம் 9. பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என்று முழங்கியவர் அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) நாமக்கல் கவிஞர் 10. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது அ) நாட்டுப்புற பாடல் ஆ) தூது இலக்கியம் இ) திருக்குறள் ஈ) சிலப்பதிகாரம் 11. வான் மிசை என்பதன் இலக்கணக்குறிப்பு அ) பண்புத்தொகை ஆ) உரிச்சொற்றொடர் இ) ஒருபொருட் பன்மொழி ஈ) வினைத்தொகை 12. இந்திய தேசிய ராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் இம்பால் நம்போல் மொய்ராங் அன்ரோ 13. சொற்பொருள் பின்வருநிலையணி என்பது அ) ஒரு சொல் திரும்பத் திரும்ப வந்து ஒரே பொருளைத் தருவது ஆ) ஒரு சொல் திரும்பத் திரும்ப வந்து வேறு பொருளைத் தருவது இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு 14. பற்பசை என்பது எவ்வகை புணர்ச்சி அ) தோன்றல் புணர்ச்சி ஆ) கெடுதல் புணர்ச்சி இ) திரிதல் புணர்ச்சி ஈ) இயல்பு புணர்ச்சி 15. திணை,பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெற்று வரும் வினை அ) தனி வினை ஆ) கூட்டு வினை இ) துணைவினை ஈ) எதுவும் இல்லை 16. உற்றறிவதுவே -பிரித்தெழுதுக அ) உற்று+அறிவதுவே ஆ)உற்றறி+அதுவே இ)உற்றறிவு+அதுவே 17. உவமானம்,உவமேயம் இவற்றிற்கிடையில் உருபு மறைந்து வருவது அ) வஞ்சப்புகழ்ச்சி அணி ஆ) உருவக அணி இ) எடுத்துக்காட்டு உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி 18. பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு தரளம் -முத்து பணிலம் -சங்கு வேரி -தேன் சந்து -நெல் 19. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது? திராவிட மொழிகள் மொத்தம் 18 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரில பட்டர் மொழிக் குடும்பத்தின் வகைகள் நான்கு 20. குறுந்தொகை பற்றிய கூற்றுகளில் தவறானது எது? குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலம் கிபி 2 ஆம் நூற்றாண்டு குறுந்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டு-1915 குறுந்தொகை பாடலின் அடிவரையறை- 3-9 குறுந்தொகை நூலை பதிப்பித்தவர் சௌரி பெருமாள் அரங்கனார் 21. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் அ) ஒப்புரவறிதல் ஆ) குறிப்பறிதல் இ) பொறையுடைமை ஈ) வாய்மை உடைமை 22. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே- இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது? நுகர்தல் தொடு உணர்வு கேட்டல் காணல் 23. பொருந்தாத இணையைக் தேர்ந்தெடு ஏறுதழுவுதல் -தமிழகம் காளைச் சண்டை -ஸ்பெயின் கம்பளா-கர்நாடகம் எருதுகட்டி- மலையாளம் 24. "வந்தான் மன்னன்" என்னும் தொடர் அ) தெரிநிலை வினையெச்ச தொடர் ஆ) தெரிநிலை பெயரெச்ச தொடர் இ) வினைமுற்று தொடர் ஈ) விளித்தொடர் 25. யசோதர காவியம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் உதயகுமாரன் யசோதரன் அவந்தி நாட்டு மன்னன் யசோதர காவியத்தின் ஐந்து சருக்கங்கள் உள்ளன யசோதர காவியம் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று 26. பின்வரும் கருத்துக்களில் மணிமேகலை நூல் கூறும் கருத்து அன்பே சிவம் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே பசியும் நோயும் பகையும் நீங்குக யாதும் ஊரே யாவரும் கேளிர் 27. பூட்கையில்லோன் யாக்கை போல- இத்தொடரில் பூட்கை என்பதன் பொருள் எல்லை அன்பு ஒழுக்கம் குறிக்கோள் 28. பெண் யானையை குறிக்கும் சொல் அ) களிறு ஆ) பிடி இ) மா ஈ) நசை 29. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? அ) அன்று என்பது பொறுமைக்கும் அல்ல என்பது பன்மைக்கும் உரியன ஆ) அன்று என்பது பன்மைக்கும் அல்ல என்பது ஒருமைக்கும் உரியன இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு 30. குறுந்தொகையை பதிப்பித்தவர் அ) சவுரி பெருமாள் நாயனார் ஆ) சௌரி பெருமாள் அரங்கனார் இ) சபரி பெருமாள் அரம்பையர் 31. கூவல் என்பதன் பொருள் அ) சேவல் ஆ) கிணறு இ) பள்ளம் ஈ) போர் 32. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் அ) ஐந்து சிறிய இலைகள் ஆ) ஐந்து சிறிய வேர்கள் இ) ஐந்து சிறிய விதைகள் ஈ) ஐந்து சிறிய மூலிகைகள் 33. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது? நாம் நம்மவர் என்ற செருக்கோடு எழுதுபவர்கள் கிரேக்கர்கள் தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் தமிழ் பண்பாடு ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை ஆல்பர்ட் சுவைட்சர் முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் கோர்டன் ஆல்போர்ட் 34. உவமை, உவமேயம் இரண்டும் ஒன்று என வருவது அ) உவமை அணி ஆ) உருவக அணி இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) எடுத்துக்காட்டு உவமையணி 35. ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் அ) திசைச் சொற்கள் ஆ) வடசொற்கள் இ) உரிச்சொற்கள் ஈ) தொகைச்சொற்கள் 36. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் ^ பொய்யா விளக்கே விளக்கு- இக்குறட்பாவில் இடம்பெறும் அணி சொல் பின்வருநிலையணி பொருள் பின்வருநிலையணி சொற்பொருள் பின்வருநிலையணி சிலேடை அணி 37. பின்வருவனவற்றில் முற்றியலுகரத்திற்கான எடுத்துக்காட்டு அ) கதவு ஆ) முதுகு இ) மார்பு ஈ) எஃகு 38. பொருந்தாததை தேர்ந்தெடு மூன்று- தமிழ் மூணு -மலையாளம் மூடு- தெலுங்கு மூரு-துளு 39. "நிகரிலா காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்" என்றவர் பலபட்டடைச் சொக்கநாதர் உவேசா ஆறுமுக நாவலர் ஈரோடு தமிழன்பன் 40. அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர் குடி எறிந்தார் குடிப்பிறந்தார் குடிமகிழ்ந்தார் குடிஇழிந்தார் 41. ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர் அ) லாவோ ட்சு ஆ) ந பிச்சமூர்த்தி இ) நா முத்துக்குமார் ஈ) கல்யாண்ஜி 42. திமில் உடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம் எங்கு உள்ளது? கோத்தகிரி கரிகையூர் ஆதிச்சநல்லூர் கல்லூத்து மேட்டுப்பட்டி 43. தாமம் என்பதன் பொருள் அ) மாலை ஆ) சணல் இ) சாமம் ஈ) சூரியன் 44. தமிழ் விடு தூது இல் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை அ)256 ஆ)268 இ)265 ஈ)260 45. தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன? அ)40 ஆ)50 இ)60 ஈ)30 46. ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும் அ) இடவாகு பெயர் ஆ) எண்ணல் அளவை ஆகுபெயர் இ) காரியவாகு பெயர் ஈ) கருத்தாவாகு பெயர் 47. உம்மைத்தொகை அமைந்துள்ள சொல் எது? வில்வாள் பணமும் படையும் முள்ளும் மலரும் ஆண்களும் 48. மதுரைக்காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது? மதுரைக்காஞ்சி பாடியவர் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன் காஞ்சி என்ற சொல்லின் பொருள் நிலையாமை மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள்-782 49. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை காப்பியங்கள் சிற்றிலக்கியங்கள் மறுமலர்ச்சி இலக்கியங்கள் நீதி நூல்கள் 50. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க. 1) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று புகழப்பட்டவர் தந்தை பெரியார். 2) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் தெற்காசிய கூட்டமைப்பால் ஈ வெ ரா-க்கு வழங்கப்பட்டது இரண்டும் சரி இரண்டும் தவறு 1 சரி 2 தவறு 1 தவறு 2 சரி 51. சாரதா சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது? அ) குழந்தை திருமணம் ஆ) பலதார மணம் இ) சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் ஈ) பெண்களுக்கு சொத்து மறுப்பு 52. உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது அ) ஜனவரி 21 ஆ) பெப்ரவரி 21 இ) மார்ச் 21 ஈ) மே 21 53. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது? போர் அடிக்கும் குரலைக் கேட்டு அஞ்சி ஓடுவது உழை மான் குருளைக்கு தன் நிழல் தந்த விலங்கு வானரம் வருமலை அளவி- இதில் வருமலை என புலவர் குறிப்பிடுவது கடல் அலையை எருதின் கொம்பினை போலிருந்த காய்-பாலைக்காய் 54. தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர் அ) சர்ச்சில் ஆ) கேப்டன் தாசன் இ) தில்லான் ஈ) மோகன் சிங் 55. குற்றியலுகரம் என்பது அ) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும் ஆ) தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இ) தன் ஒன்றரை மாத்திரை அளவிலிருந்து ஒரு மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும் 56. பின்வருவனவற்றில் தவறான கூற்று எது? ஆரியபட்டா என்ற இந்திய முதல் செயற்கை கோளை ஏவுவதற்கு காரணமானவர் விக்ரம் சாராபாய் சர் சி வி ராமன் நினைவு அறிவியல் விருதைப் பெற்றவர் மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவின் பத்தாவது தலைவராக பதவியேற்றவர் சிவன் 2015 இல் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் வளர்மதி 57. ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள் ஆவார்? அ) பூதத்தாழ்வார் ஆ) பேயாழ்வார் இ) நம்மாழ்வார் ஈ) பெரியாழ்வார் 58. பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்துவிடும் நிலப்பகுதி அ) குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை 59. நன்று என்பதன் இலக்கணக்குறிப்பு தருக அ) பெயரெச்சம் ஆ) குறிப்பு வினைமுற்று இ) உரிச்சொற்றொடர் ஈ) பண்புத்தொகை 60. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது? அ) இயைபு தொடை ஆ) மோனைத் தொடை இ) எதுகைத் தொடை ஈ) முரண் தொடை 61. பின்வருவனவற்றில் வல்லினம் மிகா இடங்களில் வேறுபட்டது எது? அ) வெளி தொடர்களில் வல்லினம் மிகாது ஆ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது இ) ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது ஈ) எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது 62. சரியான கூற்றினை தேர்ந்தெடு 1) காரி என்பது இயற்பெயராகும் 2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர் இரண்டும் சரி இரண்டும் தவறு 1 சரி 2 தவறு 1 தவறு 2 சரி 63. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம் அ) பிள்ளைத்தமிழ் ஆ) குறவஞ்சி இ) பள்ளு ஈ) உலா 64. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும் அ) குறிஞ்சி ஆ) மருதம் இ) பாலை ஈ) நெய்தல் 65. பின்வருவனவற்றில் தவறானது எது? அ) ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும் ஆ) இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் இ) இசை பெயர்களின் பின் வல்லினம் மிகாது ஈ) ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும் 66. "பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ" என யார் யாரை போற்றியது? சேக்கிழார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழார் குலோத்துங்கச் சோழன், சேக்கிழார் குலோத்துங்கச் சோழன் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 67. செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக கருதப்படுவது அ) சேரர் காலம் ஆ) சோழர் காலம் இ) பாண்டியர்கள் காலம் ஈ) பல்லவர்கள் காலம் 68. தவறான இலக்கணகுறிப்பை தேர்ந்தெடு அ) ஓம்புவார்- வினையாலணையும் பெயர் ஆ) கைத்தலம்- இருபெயரொட்டுப் பண்புத்தொகை இ) விளைந்த- பெயரெச்சம் ஈ) உறிஇ- செய்யுளிசை அளபெடை 69. பின்வருவனவற்றில் வேற்றுமைத்தொகை இலக்கணக்குறிப்பாக வரும் சொல் அ) பிடிபசி ஆ) இடி குரல் இ) மறைமுகம் ஈ) சாமையும் வரவும் 70. நண்டு, தும்பி, வண்டு ஆகியவை____ உயிரினங்கள் அ) ஈரறிவு ஆ) மூவறிவு இ) நாலறிவு ஈ) ஐந்தறிவு 71. ந.பிச்சமூர்த்தி அவர்கள் எழுதிய முதல் சிறுகதை எது? சயின்ஸ்க்கு பலி சயின்ஸ்க்கு பழி அறிவியல் உலகம் அறிவியல் விருந்து 72. முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது? அச்சம் இல்லாத நாடாக முத்தொள்ளாயிரம் குறிப்பிடுவது சோழநாடு முத்தொள்ளாயிரத்தின் பாவகை வெண்பா முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் நக்கீரர் முத்தொள்ளாயிர ஆசிரியரின் காலம் நான்காம் நூற்றாண்டு 73. "பட்டினத்தார் பாராட்டிய மூவர்" என்ற நூலை எழுதியவர் முத்துலட்சுமி அம்மையார் நீலாம்பிகை அம்மையார் காரைக்கால் அம்மையார் சிவகாமி அம்மையார் 74. ஆ, ஓ என்பன அ) பன்மை விகுதிகள் ஆ) கால இடைநிலைகள் இ) வினா உருபுகள் ஈ) எதிர்மறை இடைநிலை 75. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது? புலரி ஆதி உயரப் பறத்தல் ஒரு சிறு இசை Time is Up! Time's up