TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-03 By Tamil Madal - June 15, 2022 0 227 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-03 Name Whatsapp No பின்வருவனவற்றுள் எது சுஜாதாவின் நூலன்று? தலைமைச் செயலகம் தூண்டில் கதைகள் என் இனிய எந்திரா மாக்கரைச்சு- என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது மாக்+ அரைச்சு மாக்+ கரைச்சு மா+ கரைச்சு மாவு +கரைச்சு மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால்___ சிற்பம் செய்து வைப்பதாக வேண்டிக் கொள்வர் காளை நாகம் யானை குதிரை கூற்றுக்களை கவனி. கூற்று 1: செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும். கூற்று 2: தெரிநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு - சிறிய கடிதம் கூற்று இரண்டும் சரி கூற்று 1 மட்டும் சரி கூற்று 2 மட்டும் சரி கூற்று இரண்டும் தவறு திரு வி க என்பதன் விரிவாக்கம் திருவொற்றியூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் திருவாரூர் விருதீஸ்வரர் கல்யாண சுந்தரனார் திருப்பெரும்புதூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் வல்லினம் மிகா தொடரின் அடிப்படையில் வேறுபட்ட சொற்றொடர் எது எழுதிய பாடல் இலை பறித்தேன் எனக்கு தெரியும் தின்று தீர்த்தான் பிறிது மொழிதல் அணியில்___ மட்டும் இடம் பெறும் உவமை உவமேயம் தொடை சந்தம் தவறான இணையை தேர்ந்தெடு கரி-யானை மறலி- காலன் முழை-கடல் மண்டுதல்- நெருங்குதல் ஆரங்கள் வைத்த சுவரெல்லாம் - மெத்தை வீடு அடியோடே விழுந்ததங்கே "கெடிகலங்கித்"- என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன? மிக வருந்தி சின்னாபின்னமாகி வேரோடு சாய்ந்து புழுதியைக் கிளப்பி பின்வருவனவற்றில் குறிப்பு வினைமுற்றுச் சொல் எது? பாடுகிறான் ஓடு வாழ்க கண்ணன் பின்வரும் விலங்கினப் பெயர்களில் தவறானதை தேர்ந்தெடு. பரிமா மரிமா வரிமா கரிமா "சூழ்ந்துள்ள அறியாமை இருள்" என்று பொருள் தரக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு. சூல்களி சூழ்களி சூல்கழி சூழ்கலி மின்னணு வாக்கு இயந்திரம் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் சின்னதம்பி சுந்தர் பிச்சை சுஜாதா சிவன் கூற்றுக்களை கவனி. கூற்று 1: திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்;எதிர்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல். கூற்று 2: திருவள்ளுவரின் பெருமையை விளக்க எடுக்கப்பட்ட நூல்"திருவள்ளுவமாலை" கூற்று இரண்டும் சரி கூற்று இரண்டும் தவறு கூற்று 1 மட்டும் சரி கூற்று 2 மட்டும் சரி மறம் பாட வந்த மறவன் யார்? பாரதிதாசன் வள்ளலார் பாரதியார் திருவள்ளுவர் தலை வணங்கு -என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை மூன்றாம் வேற்றுமைத் தொகை நான்காம் வேற்றுமைத்தொகை ஆறாம் வேற்றுமைத்தொகை சேக்கிழார் எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றினார் திருத்தொண்டத்தொகை திருத்தக்க புராணம் ராமாயணம் திருவாசகம் தமிழ் மூவாயிரம் என்று வழங்கப்படும் நூல் திருவாசகம் திருமந்திரம் திருக்குறள் திருவருட்பா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்-இத்தொடரில் அமைந்துள்ள அணி வேற்றுமை அணி இரட்டுறமொழிதல் அணி உவமை அணி பிறிது மொழிதல் அணி காத்து நொண்டிச்சிந்து என்னும் நூலை இயற்றியவர்? வெங்கம்பூர் சாமிநாதன் உவேசா தமிழ் ஒளி இரா இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைக்கப்பட்டுள்ள இடம் சென்னைக்கு அருகில் மயிலாப்பூர் மதுரைக்கு அருகில் செல்லூர் திருச்சிக்கு அருகில் அல்லூர் நெல்லைக்கு அருகில் நல்லூர் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன் சுரதா சுஜாதா கவிமணி தொடர்கள்__________ அடிப்படையில் நான்கு வகைப்படும்? கால செயல் பெயர் பொருள் "ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!" என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? புரட்சிக்கவிஞர் சிந்துக்கு தந்தை கவிமணி மக்கள் கவிஞர் ஓடை எனும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு தமிழச்சி கொடி முல்லை தொடுவானம் எழிலோவியம் சரியான இணையை தேர்ந்தெடு இயற்கை வாழ்வில்லம் கலித்தொகை இயற்கை இன்பக்கலம் திருக்குறள் இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் தேவார திருவாசக திருவாய் மொழிகள் இயற்கை இறையுறையுள்- தேவார திருவாசக திருவாய் மொழிகள் ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் செய்தி தொடர் வினா தொடர் விழைவு தொடர் உணர்ச்சித் தொடர் பனை மரம் என்பது உவமைத்தொகை உம்மைத்தொகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை வினைத்தொகை தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு சான்று எது? அரிக்கமேடு கல்வெட்டு ஆதிச்சநல்லூர் கல்வெட்டு கீழடி அகழாய்வு அரச்சலூர் கல்வெட்டு உலக இயற்கை நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? அக்டோபர் 13 அக்டோபர் 16 அக்டோபர் 6 அக்டோபர் 3 பின்வருவனவற்றுள் தவறானது எது? பா நான்கு வகைப்படும் தளைகள் ஆறு வகைப்படும் அடி ஐந்து வகைப்படும் தொடை எட்டு வகைப்படும் நீலகேசி என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று சிற்றிலக்கியங்களில் ஒன்று இரட்டைக் காப்பியங்களில் ஒன்று ஆசிரியரோடு மாணவன் வந்தான்- இத்தொடரில் உள்ள மூன்றாம் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள் இயற்றுதல் கருத்தா பொருள் ஏவுதல் கருத்தா பொருள் உடனிகழ்ச்சி பொருள் கருவிப் பொருள் அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை அடுத்து _____________ இடப்பட்டால் அவை நெடிலாக கருதப்படும். இரட்டைப் புள்ளி பக்கப் புள்ளி காற் புள்ளி மேற்கோள் குறி கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு தாய்மொழி மரக்கட்டில் மனமகிழ்ச்சி விற்கொடி தமிழ்மக்கள்__________ பற்றிய அறிவிலும்,__________ பற்றிய புரிதலிலும் சிறந்தது விளங்கினர். இயற்கை , மூலிகை உணவு உடற்கூறுகள், சூழ்நிலை உடற்கூறுகள், மருத்துவம் நோய்க்கிருமிகள், மருத்துவம் கூற்று 1 : தமிழ் எழுத்துக்களின் பழைய வரிவடிவங்களை கோவிலில் உள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடியும். கூற்று 2 : கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். கூற்று இரண்டும் தவறு கூற்று இரண்டும் சரி கூற்று ஒன்று மட்டும் சரி கூற்று இரண்டு மட்டும் சரி நன்னூலார் குறிப்பிட்ட ஓரெழுத்து ஒரு மொழி களில் தவறானவை தேர்ந்தெடு. உயிர் வரிசையில் 7 நெட்டெழுத்துக்கள் த ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துக்கள் ம வரிசையில் ஆறு எழுத்துக்கள் க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துக்கள் பின்வருவனவற்றுள் அயோத்திதாசர் எழுதாத நூல் எது? புத்தரது ஆதிவேதம் இந்திரர் தேச சரித்திரம் புத்தர் சரித்திர பா புத்தசரிதம் கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்னும் குறள் திருக்குறளின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது? கூடா ஒழுக்கம் இடனறிதல் கல்லாமை குற்றங்கடிதல் சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளைப் பாராட்டி____ பட்டம் வழங்கியது செவாலியர் டாக்டர் பாரத ரத்னா இதயக்கனி பின்வருவனவற்றில் தவறானது எது? உவமைத் தொகையில் வல்லினம் மிகும் உம்மைத் தொகையில் வல்லினம் மிகும் உருவகத்தில் வல்லினம் மிகும் திசை பெயர்களை அடுத்து வல்லினம் மிகும் நீங்கல்,ஒப்பு,எல்லை, ஏது என்னும் பொருள்களை உணர்த்தும் வேற்றுமை நான்காம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை இளமை விருந்து என்ற நூலின் ஆசிரியர் திரு வி க கவிமணி ஆலங்குடி சோமு அயோத்திதாசர் பின்வருவனவற்றில் சரியான வாக்கியம் எது? ஏவல் வினைமுற்று ஒருமையில் மட்டும் வரும் ஏவல் வினைமுற்று பன்மையில் மட்டும் வரும் ஏவல் வினைமுற்று ஒருமை மற்றும் பன்மை ஆகிய இரு வகைகளில் வரும் அனைத்தும் சரி செஞ்சொல் மாதர் வள்ளைப்பாட்டின் சீருக்கு ஏற்ப "முழவை" மீட்டும் -என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன? முழவொலி இசை சத்தம் இசைக்கருவி பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி குறிப்பிடும் மருந்துகள் எத்தனை? 3 2 4 5 "வெட்டுக்கிளியும் சருகுமானும்" என்ற கதை எந்த நூலில் உள்ளது? சறுகு மானோடு பேசுதல் புலியோடு பேசுதல் யானையோடு பேசுதல் வெட்டுக்கிளியின் உரையாடல் ___ 63 நாயன்மார்களில் ஒருவரும் பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார் மாணிக்கவாசகர் திருமூலர் திருஞானசம்பந்தர் சுந்தரர் யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர் இரண்டாக மூன்றாக நான்காக ஐந்தாக இடையின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் கழுத்து மூக்கு மார்பு தலை ஆன் பொருநை என்று வழங்கப்படும் ஆறு காவிரி பவானி நொய்யல் அமராவதி "தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்" என்னும் நூலினை எழுதியவர் யார்? சொல்லின் செல்வர் செந்தமிழ் சிற்பி தமிழ் மொழியின் தலைமகன் செந்தமிழ் அந்தணர் யாணர் என்பதன் பொருள் பெரிய படை புது வருவாய் நாடு வறுமை தமிழ் எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் ஏற்பட்ட சிரமங்களை களைவதற்காக எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் யார்? வீரமாமுனிவர் பெருஞ்சித்திரனார் தந்தை பெரியார் உ வே சாமிநாதன் கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது? அயோத்திதாசர் 1907ஆம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்னும் வார இதழைத் தொடங்கினார் அயோத்திதாசர் 1902ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் அயோத்திதாச பண்டிதர் என்ற அவருடைய ஆசிரியர் பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார் அயோத்திதாசர் தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஆவார் தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டது? 6 12 9 5 "வலியில் நிலைமையான் வல்லுவரும் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்த தற்று"- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? பின்வருநிலையணி பிறிது மொழிதல் அணி எடுத்துக்காட்டு உவமை அணி இல்பொருள் உவமையணி தலைமைச் செயலகம் எனும் நூலின் ஆசிரியர்? சுஜாதா சுரதா இளங்குமரனார் திருவிக கம்பி நீட்டுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள் இயலாத செயல் விரைந்து வெளியேறுதல் இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராது ஆராய்ந்து பாராமல் செய்வது பின் வரும் தொடர்களில் சரியானது எது? பகைவர் நீவீர் அல்ல பகைவர் நீவீர் அல்லீர் பகைவர் நீவீர் அல்லர் பகைவர் நீவீர் அன்று "செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளகக்கணைய நாயகியே" - என்று பாடியவர் யார்? இரங்கநாதன் கருங்கன் மீனாட்சி து. அரங்கன் பின்வருவனவற்றுள் எது/எவை தற்கால வழக்கில் இல்லாத, செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ள வியங்கோள் வினைமுற்று விகுதி 1.க, 2. இய, 3. இயர், 4.அல் 3,4 மட்டும் 4 மட்டும் 3 மட்டும் 2,3,4 மட்டும் விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது தன்மை இடத்தில் வரும் முன்னிலை இடத்தில் வராது முன்னிலை இடத்தில் வரும் "மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில் மகவே எந்தம் உயிர்" என்று பாடியவர் யார்? துரைசாமி மீனாட்சி ரங்கசாமி து. அரங்கன் மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு தேவைப்படும் குருதியின் அளவு 800 மில்லி 300 மில்லி 100 மில்லி 500 மில்லி தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் திண்டுக்கல் ஈரோடு திருப்பூர் சேலம் சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் ஆசிய ஜோதி குறுந்தொகை மணிமேகலை நீலகேசி திருவள்ளுவர்,அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் திரு வி க மு வரதராசனார் அயோத்திதாசர் உவேசா தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் உவேசா சுஜாதா இளங்குமரனார் தமிழ் ஒளி கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது 399 499 599 699 Pictograph- என்பதன் பொருள் கல்வெட்டு மெய்யொலி அகராதியியல் சித்திர எழுத்து வியங்கோள் வினைமுற்று________ திணைகளையும்,________பால்களையும்,________ இடங்களையும் காட்டும் 2,5,3 2,5,6 3,2,5 2,5,2 தவறான கூற்று எது? கலித்தொகை மூன்று பிரிவுகளை உடையது நல்லந்துவனார் நெய்தற்கலி பாடல்களை இயற்றினார் நெய்தற்கலி 150 பாடல்களைக் கொண்டது கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று கூற்றுகளை கவனி . கூற்று 1: ஏவல் வினைமுற்று இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். கூற்று 2: வியங்கோள் வினைமுற்று முன்னிலையில் மட்டும் வரும். கூற்று 1 மட்டும் சரி கூற்று இரண்டும் தவறு கூற்று இரண்டும் சரி கூற்று 1 மட்டும் தவறு Time is Up! Time's up