10th Social Science civics

    0
    293

    Welcome to your 10th Social Science civics

    1. 
    இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது

    2. 
    இந்தியாவில் முதன்முதலாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடை முறைப்படுத்தப்பட்டது

    3. 
    குடியுரிமை சட்டம் இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது

    4. 
    நமது அடிப்படை உரிமை மீறல் எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது

    5. 
    இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படும் அரசியலமைப்பின் பகுதி

    6. 
    நமது அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது

    7. 
    சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பது

    8. 
    அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்

    9. 
    சட்டப்பிரிவு 32 ல் குறிப்பிடப்பட்டுள்ள பேராணைகள்

    10. 
    முதன் முதலில் அரசியல் அமைப்பு எனும் கொள்கை தோன்றிய இடம்

    11. 
    இந்தியாவின் செம்மொழிகளில் பொருத்தம் இல்லாதது எது?

    12. 
    குடியரசு தலைவர் தன்னுடைய பதவி துறப்பு கடிதத்தை யாரிடம் வழங்குவார்

    13. 
    குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைப்பவர்

    14. 
    குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்கிறார்

    15. 
    நாடாளுமன்ற மேலவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

    16. 
    மக்களவையை தலைமையேற்று நடத்துபவர்

    17. 
    ராஷ்டிரபதி பவன் என்பது

    18. 
    இந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்

    19. 
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது

    20. 
    எந்த நாட்டின் நாடாளுமன்ற முறை வெஸ்ட் மினிஸ்டர் முறை என்று அழைக்கப்படுகிறது

    21. 
    கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை

    22. 
    ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை

    23. 
    இந்தியாவில் தற்போது உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை

    24. 
    தமிழ் நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்ட ஆண்டு

    25. 
    சட்ட மேலவையின் பதவி காலம்

    26. 
    ஆளுநரால் பிறப்பிக்கப்படும் அவசர சட்டங்கள்___ மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப் படவேண்டும்

    27. 
    சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு கிளை எங்கு செயல்படுகிறது

    28. 
    பஞ்சாப் ஹரியானா சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு பொது நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது

    29. 
    உயர் நீதிமன்றங்கள் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    30. 
    இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரே நீதிமன்றம் அமைந்துள்ள இடம்

    31. 
    சார்க் அமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு

    32. 
    சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள்

    33. 
    பஞ்சசீலக் கொள்கையை கையெழுத்தானது

    34. 
    ஆண்டும் பிரகடனம் கையெழுத்தான ஆண்டு

    35. 
    இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குவது

    36. 
    சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் அமைந்துள்ள இடம்

    37. 
    அணிசேரா இயக்கம் என்ற சொல்லை உருவாக்கியவர்

    38. 
    1955இல் ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற இடம்

    39. 
    இந்திய சோவியத் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

    40. 
    அணிசேரா இயக்கம் எத்தனை உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது

    41. 
    இந்தியா எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை

    42. 
    ஓபக் என்பது

    43. 
    எந்த இந்திய மாநிலம் 3 நாடுகளால் சூழப்பட்டுள்ளது

    44. 
    எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன

    45. 
    இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு

    46. 
    இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்கும் நுழைவதற்கான 100 நுழைவாயிலாக இருப்பது

    47. 
    பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது

    48. 
    வங்காள தேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு

    49. 
    அமெரிக்க மேலாதிக்கத்திற்கு போட்டியாக தோற்றுவிக்கப்பட்டது

    50. 
    பராக்கா ஒப்பந்தம் எந்த நீரை பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக ஏற்பட்ட ஒன்றாகும்