7th TAMIL Full Term [paid Batch] By Tamil Madal - April 19, 2022 0 111 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your delete Name Email Whatsapp No 35) பொருத்துக: A) அழகு - (1)வாரணம்., B) பாக்கு - (2)பரி., C) யானை - (3)சிங்காரம் ., D) குதிரை - (4)கமுகு 1 2 3 4 3 2 1 4 4 2 3 1 4 1 3 2 16. "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ" - யாருடைய பாடல் வரிகள்? சுரதா பாரதியார் பாராதி தாசன் உடுமலை நாராயணகவி 3. "பேசப்படுவதும் கேட்கப் படுவதுமே உண்மையான மொழி" எனக் கூறியவர்? மாக்ஸ் முல்லர் முனைவர் எமினோ நாமக்கல் கவிஞர் மு. வரதராசனார் 10. I) தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலிகரம் எனப்படும். II) குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது. 1 சரி 2 தவறு 2 சரி 1 தவறு இரண்டும் சரி இரண்டும் தவறு 17) நச்சரவம் என்ற சொல்லின் பொருள்? தங்கும் இடம் கிளை விடமுள்ள பாம்பு அடர்ந்த காடு 25) தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்? வேடந்தாங்கல் கோடியக்கரை முண்டந்துறை கூந்தன் குளம் 6. எழுத்தாளர் உடுமலை நாராயண கவியின் சிறப்புப் பெயரென்ன? மக்கள் கவிஞர் நாமக்கல் கவிஞர் திரையிசைத் தென்றல் பகுத்தறிவுக் கவிராயர் 7. தசை - இலக்கணக் குறிப்பு தருக. இலக்கணப் போலி இலக்கணமுடையது மரூஉ இடக்கரடக்கல் 5. பண்ணொடு கலந்து பாடப்படும் நூல் எது? பரிபாடல் பதிற்றுப்பத்து குறுந்தொகை திருக்குறள் 30) Bio Diversity என்பதன் தமிழாக்கம்? வன விலங்குகள் பல்லுயிர் மண்டலம் இயற்கை வளம் வனவியல் 4. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்? கலம்பகம் பரிபாடல் பரணி அந்தாதி 36) பசும்பொன் முத்துராமலிங்கத்தை பெரியார் எவ்வாறு போற்றினார்? தேசியம் காத்த செம்மல் சுத்த தியாகி சத்திய சீலர் புலமையில் கபிலர் 32) யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்? மன்னன் பொறாமை இல்லாதவன் பொறாமை உள்ளவன் செல்வந்தன் 26) ஜாதவ் பயெங் கிற்கு வனமகன் என்ற பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகம்? ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இந்திரா காந்தி பல்கலைக் கழகம் கௌகாத்தி பல்கலைக்கழகம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் 20) தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம்? உதக மண்டலம் மேட்டுப்பாளையம் கொடைக்கானல் ஏற்காடு 29) பால் எத்தனை வகைப்படும்? இரண்டு மூன்று நான்கு ஐந்து 2. "எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்." என்று பாடியவர் யார்? தேசியக்கவிஞர் மக்கள் கவிஞர் பாவேந்தர் காந்தியக் கவிஞர் 37) பசும்பொன் முத்துராமலிங்கம் சுதந்திரப் போராட்டத்திற்காக எத்தனை நாட்கள் சிறையில் கழித்தார்? 4000 4500 5000 3500 15. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை? கிளிக்கண்ணி கிளிப்பாட்டு கிளிப்பா கிளியின் மொழி 23) I) ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. II) யானைகள் கூட்டத்திற்கு பெண் யானை மட்டுமே தலைமை தாங்கும் 1 சரி 2 தவறு 2 சரி 1 தவறு இரண்டும் சரி இரண்டும் தவறு 18) ராஜ மார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் பெயர் என்ன? மாங்குயில் அன்பே அமுதே குறுந்தொகை கொல்லிப்பாவை 24) இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசன் என எந்த விலங்கைக் குறிப்பிடுகின்றனர்? சிங்கம் புலி யானை கரடி 8. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது" - யாருடைய பாடல் வரிகள்? பாரதியார் வெ. ராமலிங்கனார் பாரதிதாசன் உடுமலை நாராயணகவி 21) அஞ்சு என்பது? முற்றுப் போலி இடைப் போலி கடைப் போலி முதற் போலி 33) சிற்றில் என்பதன் பொருள்? இசைக்கருவி கற்குகை சிறு வீடு வயிறு 1. பேச்சு மொழியை _________ வழக்கு எனவும் கூறுவர்? இலக்கிய உலக நூல் மொழி 13. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் உவமைக் கவிஞர் சுரதா கவியரசு கண்ணதாசன் பாவேந்தர் பாரதிதாசன் 11. தமிழுக்குத் தலை கொடுத்தவன் யார்? வள்ளல் வேள்பாரி குமண வள்ளல் வள்ளல் காரி அதியமான் 27) ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? ஒன்று ஒன்றரை இரண்டு அரை 19) "குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே. வானம் தானாக உருவானது" என்ற புதுக்கவிதையை எழுதியவர் யார்? மகுடீஸ்வரன் கலாப்ரியா ராஜ மார்த்தாண்டன் மீரா 22) உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன? இரண்டு மூன்று நான்கு ஐந்து 28) சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது? ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் 14. யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக்கொண்டார் உவமைக் கவிஞர் சுரதா? தந்தை பெரியார் பாவேந்தர் பாரதிதாசன் பாரதியார் பேரறிஞர் அண்ணா 9. இடைத்தொடர் குற்றியலுகரதிற்கு எடுத்துக்காட்டு தருக. காது அரசு பேச்சு சால்பு 34) சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற் கிள்ளியின் செவிலித் தாயாக விளங்கியவர் யார்? காக்கை பாடினியார் அவ்வையார் காவற்பெண்டு உடையாள் 12) நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல் ? மங்கலம் இடக்கரடக்கல் குழூஉக்குறி மரூஉ 38) "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் என்போம்" - என்று பாடியவர்? பாரதியார் பாரதி தாசன் ஜீவானந்தம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 31) ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் அழுக்காறு இல்லாத இயல்பு கேடும் நினைக்கப் படும் முன்இன்று பின்நோக்காச் சொல் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு Time is Up! Time's up